இந்த புகைப்படத்தில் நடுவில் இருக்கும் குழந்தை தான் இன்று தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கிரஸ்.! அட இந்த நடிகையை அது என உற்றுப் பார்க்கும் ரசிகர்கள்.

rakul preeth

இப்பொழுது சினிமாவில் நடித்து வரும் பல பிரபலங்களும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாகியவர்தான் அந்த வகையில் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமலஹாசனும் ஒரு காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பல குழந்தைகளும் பிற்காலத்தில் பிரபல நடிகையாகவும் நடிகராகவும் வலம் வருவதில்லை.

ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்து பிற்காலத்தில் நடிகை மற்றும் நடிகர்களாக வலம் வருகிறார்கள். அதேபோல் சினிமாவில் நடித்து வரும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களின் சிறு வயது குழந்தைப்பருவ புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுடைய சிறு வயதுப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அப்படி தான் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராகுல் ப்ரீத் சிங் அவர்களும் தன்னுடைய சிறுவயது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கன்னடத்தில் கில்லி திரைப்படத்தில்  மூலம் அறிமுகமானார். இவர் கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடல் ஆக பணிபுரிந்து வந்தவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் தடையற் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் தமிழில் அடுத்தடுத்து படவாய்ப்புகள் அமையவில்லை பிறகு நீண்ட காலம் கழித்து 2017 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் பஞ்சாபில் பிறந்தவர் இந்த நிலையில் பல நடிகைகளும் தன்னுடைய சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள் அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்களும் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இதில் யார் ரகுல் பிரீத் சிங் என ரசிகர்களும் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

rakul preeth
rakul preeth