2வது திருமணம் செய்துக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்க்கு குழந்தை பிறந்தது.! என்ன குழந்தை தெரியுமா.?

rajinikanth
rajinikanth

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் தாத்தாவாகி உள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த்க்கு சௌந்தர்யா – ஐஸ்வர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலை சமீபத்தில் இவர்கள் விவாகரத்து பிரிந்தார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் ஐஸ்வர்யாவும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இவருடை மகள் சௌந்தர்யா வசீகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது நடிகர் ரஜினிகாந்த்- லதா தம்பதியினருக்கு மூத்த மகளாக ஐஸ்வர்யாவும், இளைய மகளாக சௌந்தர்யாவும் இருக்கிறார்கள் இளையமகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் உடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு வேத் என்ற மகனும் இருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். ஐஸ்வர்யா அஸ்வினை பிரிந்து தனது குடும்பத்தினர்களுடன் இருந்து வந்தார் இப்படிப்பட்ட நிலைகள் கடந்த 2019ஆம் ஆண்டு சௌந்தர்யா தொழிலதிபர் விசாகன் என்பவரை மின் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சௌந்தர்யா திரைப்பட தயாரிப்பு துறையில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியா விடவும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விசாகன் சௌந்தர்யா தம்பதியினர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்த தகவலை சௌந்தர்யா  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது கடவுளின் அபரிமிதமான கருணையினால் பெற்றோரின் ஆசிர்வாதத்தாலும் விசாகன், வேத் மற்றும் நான் வேத்தின் இளைய சகோதரன் வீர ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் மருத்துவமனைக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.