கிளாமரில் சவுண்டு சரோஜாவை மிஞ்சும் அவரது மகள் எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

ishwarya-baskaran-

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஐஸ்வர்யா பாஸ்கரன் இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம்வந்தார் இவர் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தார்.  . அதிலும் இவர் தற்பொழுது அம்மா அக்கா கதாபாத்திரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்

இவர் 1994 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் சிறப்பாக வாழ்ந்தார்கள் மேலும் இவர்கல் அனைனா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர் இருப்பினும் இவர்களது வாழ்க்கை மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது அதன்பின் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பிறகு போதைக்கு அடிமையான ஐஸ்வர்யா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர அதிகமாக காலம் தேவைப்பட்டது தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள ஐஸ்வர்யா அவர்கள் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் மேலும் தற்பொழுது யூடியூபில் சவுண்ட் சரோஜா என்னும் பெயரில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்து கலகலப்பாக நடித்துக்கண்டிருக்கிறார்.

இச்சேனல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது தற்பொழுது சினிமா உலகில் வாழ்ந்து கெட்டவர் பட்டியலில் இவரும் இடம் பெற்றுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர் இருந்தாலும் தற்போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா தற்பொழுது பெண் குழந்தையுடன் இரண்டாவது கணவருடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

ஐஸ்வர்யாவின் மகள் அனைனா கிளாமரில் அவரை மிஞ்சும் அளவிற்கு உள்ளார் தற்பொழுது அவரது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இந்த புகைப்படம்.

ishwarya-baskaran-
ishwarya-baskaran-
ishwarya-baskaran-