மில்லியன் பார்வையாளர்களை பார்க்கவைத்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் புதிய சாதனை இதோ.!

suriya
suriya

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா இவரது நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  மேலும் இந்த படத்தை இயக்கிய சுதா கொங்காராவுக்கு பல நடிகர்கள் நடிகைகள் என்னை வைத்து படம் இயக்குங்கள் என்று போட்டி போட்டு அவரிடம் வந்து கெஞ்சுகிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த படம் எவ்வளவு பேர் பார்வையாளர்களுக்கு சென்றது என லிஸ்ட் இதோ.

சூர்யாவின் சூரரைப்போற்று முதல் நாளிலேயே 50 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.

மேலும் கிட்டதட்ட பத்து நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளது.

இன்னும் எத்தனை மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைக்கப் போவது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.