இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான சோனியா அகர்வால்.. வலையில் சிக்கியது யார்.?

sonia-agarwal
sonia-agarwal

மாடல் அழகிகள் பலரும் சினிமா உலகில் பட வாய்ப்புகளை அள்ளிய அசத்துகின்றனர் அந்த வகையில் நடிகை சோனியா அகர்வால் தெலுங்கில் முதலில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் காதல் கண்டேன் திரைப்படத்தில் நடித்த அசத்தினார். அதனை தொடர்ந்து தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை..

ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப் பயலே, புதுப்பேட்டை, பாலக்காட்டு மாதவன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக மாற்றிக்கொண்டார் தொடர்ந்து சினிமா உலகில் ஜொலித்த இவர் பிரபல இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இவர்களது வாழ்க்கை.. சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர் அதன் பிறகு நடிகை சோனியா அகர்வால் தனியாக வாழ்ந்து வருகிறார். அதே சமயம் சில கெட்ட பழக்கங்களும் இருந்ததால் சோனியா அகர்வால் என் பெயர் ரொம்ப டேமேஜானது.

இதிலிருந்து மீண்டு வர அவர் பட வைப்பை எதிர்நோக்கினார் ஆனால் இப்பொழுது அவருக்கு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருப்பினும் வருகின்ற ஒன்று இரண்டில் தலை காட்டி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய முடிவை எவ்வாறு எடுத்துள்ளார்.

சில வருடங்களாக தனியாக வாழ்ந்து விட்டேன் இனி தனியாக வாழ முடியாது எனக்கு பிடித்தமான ஒரு நபரை பார்க்கும்பொழுது நிச்சயமாக திருமணம் செய்து வாழ்க்கையை வாழ்வதாக அவர் கூறியிருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பக்கர பட்டு மென்மேலும் வைரலாகி வருகிறது.