அடுத்த திருமணதிற்கு ரெடியான சோனியா அகர்வால்.? கல்யாணம் இன்னும் முன்று நாட்கள் தான் உள்ளது அவரே வெளியிட்ட வீடியோ.

soniya agarwal

தமிழ் உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சோனியா அகர்வால் இவர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தில் செல்வராகவனும் சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் பற்றியது இருப்பினும் அதனை உடனே வெளிப்படுத்தாமல் சிறிது காலம் தொடர்ந்து வந்த இடைவேளையில் பல படங்களில் நடித்தார்.

சோனியா அகர்வால் அந்த வகையில் இவர் செவன் ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டுப்பயலே போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் வலம் வந்தார். இருப்பினும் இவர்கள் இருவரும்  2006 ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு தனது நடிப்பை நிறுத்தினார் சோனியா அகர்வால் இப்படி நன்றாக சென்று கொண்ட இருந்த இவரது வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் காரணமாக 2010ஆம் ஆண்டு முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

soniya agarwal
soniya agarwal

அதன் பின்னர் செல்வராகவன் அவர்கள் அடுத்தடுத்த படத்தினை இயக்கி இருந்தார் அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு மயக்கம் என்ன திரைப்படத்தை தனது தம்பியை வைத்து இயக்கி இருந்தார் இப்படத்தில் இவருடன் துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆனால் சோனியா அகர்வால் மீண்டும் சில திரைப்படங்களில் மற்றும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

soniya agarwal

இப்படி கடந்த 10 வருடங்களாக இருந்து வந்த சோனியா அகர்வால் தற்போது திருமணம் செய்யப்போவதாக சமீபகாலமாக தகவல் வந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் தாலி கட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அத்தகைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர். இன்னும் மூன்று நாட்களில் திருமணம் செய்யப்போவதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா என்ற சந்தேகத்திலேயே பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ  அந்த வீடியோ.