மொடா குடிகாரியாக மாறிய சோனியா அகர்வால்.? தூக்கி எறிந்த செல்வராகவன்.

sonia agarwal
sonia agarwal

தமிழ் திரை உலகில் ஒரு படம் மாபெரும் ஹிட் அடிக்க இயக்குனர்கள் பலரும் முன்னணி நடிகர் நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்து அதை மாபெரும் ஹிட் கொடுக்க முயற்சிப்பது வழக்கம் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் கதையம்சம் சிறப்பாக இருந்தால் போதும் எந்த நடிகராக இருந்தாலும் படம் மாபெரும் ஹிட் கொடுக்க முடியும் என்பற்கால் அப்படி தமிழ் சினிமாவில் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் செல்வராகவன்.

இவர் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் ஹிட்டடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சினிமா வாழ்க்கையில் சிறப்பாக வளர அவருக்கு உதவியாக இருந்தது செவன் ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் திரைப்படங்கள் இவரை மிகப் பெரிய லெவலுக்கு தூக்கி பார்த்ததோடு மட்டுமில்லாமல் அத்தகைய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அதன் மூலம் இவர் வெகுவிரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படி அடுத்தடுத்த படங்களில் வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் ஆரம்பத்தில் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை காதல் கொண்டேன் போன்ற படங்களில் சோனியா அகர்வாவலை கதாநாயகியாக கமிட் செய்து அவரை அடுத்த லெவெலுக்கு எடுத்து சென்றார் செல்வராகவன். இப்படி படங்களில் அவரை கமிட் செய்து கொண்டு இருந்தபொழுது நட்பானது பின்னாட்களில் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்த இவர் திடீரென அவரை விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றதை அறிந்த ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியாகினர்.அதற்க்கு முக்கிய காரணம் சோனியா அகர்வால் ஒரு மொடாக்குடிகாரி என்கிறது கோலிவுட் வட்டாரம்.சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பிறகும் அடிக்கடி குடித்து வருவதால் இவர்களுக்கு இடையே பிரச்சினை பெரிதாக எழுந்தது.

இதனை அடுத்து செல்வராகவன் குடும்பத்தினர் சோனியா அகர்வால் தமது குடும்பத்திற்கு வேண்டாம் என்ற ஒரு முடிவு எடுத்தனர் அதன் காரணமாகவே இவருவரும்  விவாகரத்து பெற்று பிரிந்தனர்.சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும்கூட குடித்துவிட்டு திரிகிறார் அந்த வகையில் இவர் ஒரு ஹோட்டலில் குடித்து விட்டு கலாட்டா பண்ணிய செய்தி எல்லாம் வெளிவந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.