சூர்யா படத்தில் பாடியுள்ள விக்ரம் எந்த திரைபடத்தில் தெரியுமா.?

vikam

நடிகர் விக்ரம் பாடிய பாடல்கள் அது எந்த திரைப்படத்தில் உள்ளது என்பதை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். ஸ்ரீ : சூர்யா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஸ்ரீ, இந்த திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் பாடிய பாடல் யாம் இருக்க பயமேன் என்ற பாடலை பாடியுள்ளார்.

sri
sri

விக்ரம் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெமினி, இந்தத் திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் பாடிய பாடல் என்னவென்றால் ஓ போடு ஓ போடு, என்ற பாடலை தான் விக்ரம் அவர்கள் பாடியுள்ளார்.

அடுத்ததாக விக்ரம் நடிக்கும் 2009ஆம் ஆண்டு வெளியான கந்தசாமி என்ற திரைப்படம் இந்தத் திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் எஸ் கியுஸ்மீ மிஸ்டர் கந்தசாமி, இதெல்லாம் டூப்பு, மாம்மோ மாமியா, மியாவு மியாவு, என்ற பாடல்களை பாடியுள்ளார் நடிகர் விக்ரம்.

ஆர்யா நடிப்பில் வெளியான மதராஸப்பட்டினம் என்ற திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் பாடிய பாடல் என்னவென்றால் மேகமே ஓ மேகமே, என்ற பாடலை பாடியுள்ளார்.

maharasapattinam

தெய்வத் திருமகள்: விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள் இந்த திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் ஒரே ஒரு ஊருகுள்ள,பபபா பாப்பா என்ற இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார் நடிகர் விக்ரம்.

ராஜபாட்டை : விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜபாட்டை இந்தத் திரைப்படத்தின் விக்ரம் அவர்கள் பாடிய பாடல் லட்டு லட்டு என்ற பாடலை பாடியுள்ளார்.

டேவிட் : விக்ரம் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டேவிட், இந்த திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் ஓ மரியா என்ற பாடலை பாடியுள்ளார் நடிகர் விக்ரம்.

devid

ஸ்கெட்ச் : இதில் விக்ரம் அவர்கள் பாடிய பாடல் என்னவென்றால் கனவே கனவே என்ற பாடலை பாடியுள்ளார் நடிகர் விக்ரம். இந்த திரைப்படத்தில் விக்ரம் அவர்களே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.