சினிமாவுலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்ட டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ் சினிமா உலகில் தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி இருக்கும் நயன்தாராவின் இடத்தை பிடிக்க தற்போது சமந்தா ஓடிக் கொண்டிருக்கிறார்.
என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் அந்த இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏனென்றால் அந்த அளவிற்கு தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் அதிக படங்களை கைப்பற்றி நடித்தும் வருகிறார். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் வேதாளம் படத்தின் ரீமேக்கில் தற்போது இவரும் நடிக்கிறார்.
அதிலும் குறிப்பாக சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது மேலும் மகேஷ்பாபுவுடன் கைகோர்த்து சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இது போல தமிழிலும் தற்போது பிஸியான நடிகையாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார் அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
அதில் முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கிறது அதன்பின் சாணி காயிதம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கசிந்துள்ளன ஆம் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் பாடலுக்கு மகேஷ்பாபுவும், கீர்த்தி சுரேஷ் நடனமாடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தற்போது இணையதளபக்கத்தில் உள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.
Queen ehhhhhhh 🤩🤩❤
Can't wait to fall in love in Kalavathi 😌✨@KeerthyOfficial #KeerthySuresh pic.twitter.com/ot7cLo0jAv— sᴀɴᴅʜʏᴀ 🦄 ᴋᴇᴇʀᴛʜʏ 𝐃𝐞𝐯𝐨𝐭𝐞𝐞 (@Sandy_kitty_) October 27, 2021