தனது தந்தையின் மெகா ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக போகும் நடிகர் ராஜ்கிரணின் மகன்..!

rajkiran-3

பொதுவாக நம் அனைவருக்கும் நல்லி எலும்பு என்றவுடன் ஞாபகத்திற்கு வருபவர் நடிகர் ராஜ்கிரன் தான் இவர் தான் நடிக்கும் திரைப்படத்தில் பெரும்பாலும் உணவு உண்ணும் காட்சி இருக்கும் அந்த வகையில் இவர் சாப்பிடுவது மிகவும் பிரம்மாண்டமாக காட்டப்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு ஆசை ஊட்டும் வகையில் இருக்கும்.

அந்த வகையில் இராமநாதபுரம்  மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் இயக்குனராக வலம் வந்தது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகரின் உண்மையான பெயர் காதர்மொய்தீன்.

இவர் மாடலாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தனது பெயரை ராஜ்கிரன் என மாற்றிக் கொண்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரை உலகில் இதுவரை 30 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார் அந்த வகையில் இவர் ஒரு சில திரைப் படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

rajkiran-2
rajkiran-2

இந்நிலையில் ராஜ்கிரன் 1889 ஆம் ஆண்டு என்னப் பெத்த ராசாவே என்ற திரைப்படத்தில் தான் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அரண்மனைக்கிளி சண்டக்கோழி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

பொதுவாக நடிகர் ராஜ்கிரன் கிராமத்து கதாபாத்திரம் உள்ள திரைப்படத்தில் அதிகம் நடிப்பது வழக்கம் தான் இந்நிலையில் தனது மகன் இயக்கும் திரைப்படம் ஒன்றில் ராஜ்கிரண் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

rajkiran-1

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என்ன பெத்த ராசாவே என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது இந்த திரைப்படத்தை நமது ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் அவர்கள் தான் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.