யாராவது எங்க அப்பாவ காப்பாத்துங்க..! கண்ணீருடன் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மகன்..!

siva sankar-1

இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான மூத்த நடன இயக்குனராகவும் நடிகராகவும் வலம்வருபவர் தான் நடன கலைஞர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

அந்தவகையில் இவர்  திட்ட 1300 திரைப்படங்களுக்கும் மேலாக டான்ஸ் மாஸ்டராக தன்னுடைய பணியை செய்துள்ளார். இன் நிலையில் தற்போது இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் அந்த வகையில் இந்த செய்தியை சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செய்வதற்காக மிக அதிக அளவு பணம் செலவாகும் என்று கூறி உள்ளார்கள் அதற்கான தொகை அவருடைய குடும்பத்தாரிடம் இல்லை என்ற காரணத்தினால் மகன் தன்னுடைய சோசியல் மீடியாவில் பலரிடமும் உதவி கேட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் என் தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் காப்பாற்றுவதற்கு எங்களிடம் போதிய பண வசதி இல்லை ஆகையால் என் தந்தைக்கு யாராவுது உதவுங்கள் என்று கூறி உள்ளார்.

siva sankar-1
siva sankar-1

மேலும் யாரேனும் உதவ நினைத்தால் இந்த தொலைபேசி நம்பருக்கு  9840323415 தொடர்பு கொள்ளவும்.  என்னுடைய பெயர் அஜய் கிருஷ்ணா இவர் இவ்வாறு பேசியதன் காரணமாக கண்டிப்பாக சினிமா தொழில் சார்ந்த பிரபலங்கள் யாரேனும் உதவுவார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பல்வேறு ரசிகர்களும்  இவருடைய சிஷ்யர்களும் இவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

siva sankar-1
siva sankar-1