பள்ளி பருவத்திலேயே சிலர் பசிக்கு இறையாகி விட்டேன்..! வெட்கமின்றி வெளிப்படையாக பேசிய சர்ச்சை நடிகை..!

actress
actress

தமிழ் திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி நாயகி என முத்திரையிடப்பட்ட அந்த நடிகை பல சர்ச்சைக்கு பெயர் போனவர் அது மட்டும் இல்லாமல் தேவையில்லாத பல்வேறு பேச்சுகளை பேசி பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டவர். ஆனால் அந்த நடிகை தற்போது எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறார்.

இவர் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருக்கு பட வாய்ப்பு எதுவும் தற்போது கிடையாது ஆகையால் தான் அவர் அமைதியாக இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் திரை மறைவில் நடக்கும் பல்வேறு வேலைகளை படம் போட்டு காட்டி திரை உலகையே ஆட்டம் காண வைத்தவர் நமது நடிகை.

அந்த வகையில் நமது நடிகை வெகு பிரபலமானது மட்டுமில்லாமல் சகட்டுமேனிக்கு எந்த ஒரு மீடியா சேனல் வந்தாலும் சரி அவற்றில் பேட்டி கொடுத்து வந்தார் ஆனால் அவர் கூறும் ஒவ்வொரு விஷயமும் அதிர்ச்சியை கூட்டும் வகையில் இருந்திருந்தாலும் தற்பொழுது நமது நடிகை கூறிய செய்தி ஒன்று ரசிகர்களை பதற்றம் அடைய செய்துள்ளது.

அதாவது அவர் கூறியது என்னவென்றால் நான் தன்னுடைய 15 வயதில் என்னுடைய கற்பை இழந்து விட்டேன் என்று கூறினார் இதை கேட்ட ரசிகர்கள் பலரும் வாய்ப்புக்காக தான் இப்படி செய்துள்ளார் என நினைத்தார்கள் ஆனால் அவர் வெளியிட்ட செய்தி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் நமது நடிகை பள்ளி பருவத்திலேயே எப்படி ஒரு வேலையை பார்த்து இருந்ததை கொஞ்சம் இல்லாமல் பேட்டியில் கூறி உள்ளார் இவ்வாறு வெளிவந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் பிஞ்சிலேயே பழுத்து விட்டீர்கள் போல என அவரை கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எது எப்படியோ தற்பொழுது எப்படியாவது வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக எப்படியாவது தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தங்களை அழைப்பார்கள் என்ற ஏக்கம் அவருக்கு  ஏக போக உள்ளது போல.