தனது மனைவியை விஜய் இப்படிதான் செல்லமாக அழைப்பாரம்.! தளபதி பற்றி பலரும் அறியாத சில உண்மைகள்

Vijay-Sangeeta-photos
Vijay-Sangeeta-photos

Some facts many people do not know about the vijay : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகை விஜய் ஆவார். இவருக்கென உலகமுழுவதும் ரசிகர் பட்டாளம் கோடிக்கணக்கில் இருந்து வருகிறார்கள்.

தற்பொழுது இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓன்று. இத்திரைப்படம் லாக் முடிந்தவுடன் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது விஜய் பற்றி யாரும் அறியாத சில உண்மைகளை தற்போது காண்போம்.

விஜய் எப்பொழுதும் இவருடைய ரசிகருக்கு மிகவும் முக்கிய துவம் கொடுப்பார். இவர் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வந்தாலும் இவரை பார்ப்பதற்காக வரும் ரசிகர்ககளை மீட் பண்ணிவிட்டு தான் மற்ற வேலையை பார்ப்பாராம்.

98ஸ்சில் ரஜினி செய்த மாதிரி மாதத்திற்கு இரண்டு முறை செகண்ட் சண்டே அல்லது fourth சண்டே ரசிகர்களை மீட் பண்ணுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சென்னை சாலிகிராமத்தில் இருந்த ஆபீஸில் ரசிகர்களை மீட் பண்ணி வந்த விஜய் டிராபிக் ஜாம் மற்றும் போலீஸ் கெடுபிடி போன்ற பிரச்சனைகளால் நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டிலேயே மீட் பண்ணி வருகிறார்.

விஜய்க்கு ரொம்ப பிடித்த ஆக்டர் அமிர்தா பட்ஜன்.

அவருடைய wife சங்கீதாவை கீஸ் என்று செல்லமாக கூப்பிடுவாராம்.

நகை விளம்பரங்களில் விஜய் நடித்தாலும் இவருக்கு நகை என்ற விஷயம் அவ்வளவாக பிடிக்காது. எப்பொழுதாவது கையில் ஒரே ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருப்பார்.

விஜய்க்கு பிளாக் கலர் கார்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.

விஜய் அம்மாவுடைய பாட்டுக்கு ரொம்ப பெரிய ஃபேன். நடிக்க வரதுக்கு முன்னாடி அம்மா கச்சேரி எங்கு நடந்தாலும் முதல் ஆளாக உட்கார்ந்து பார்த்து விடுவாராம்.

விஜயின் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்பதை அவர்கள் கையிலேயே கொடுத்துவிட்டார். ஆனால் படிப்பு ரொம்ப முக்கியம் என்பதால் இப்போது இவர்களுடைய கவனம் படிப்பில் தான் இருக்கணும் என்பதில் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருக்கிறார் விஜய்.

விஜய்க்கு மிகவும் பிடித்த இடம் லண்டன் ஃப்ரீயாக இருந்தால் உடனே ஃபேமிலியுடன் கிளம்பி லண்டனுக்கு போய் விடுவார்களாம். லண்டனில் தான் விஜயின் மனைவி சங்கீதாவின் அப்பா வீடு உள்ளது.

விஜய்க்கு டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அப்பப்போ தனது மகன் மற்றும் மகளையும் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு விளையாடுவாராம்.

டான்சில் பொளந்து கட்டும் விஜய்க்கு டான்ஸ் மாஸ்டர் என்றால் பிரபுதேவா மற்றும் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட்டில் மாதுரி தீப்ஷித் என்றால் ரொம்பவும் இஷ்டமாம் காரணம் அவர்களுடைய டான்ஸ்.

சாப்பாட்டு விஷயத்தில் விஜய்க்கு நான்வெஜ் என்றால் மிகவும் பிடிக்குமாம் அதுவும் அம்மா சமைத்தால் தான் மிகவும் பிடிக்கும். சங்கீதா வந்த பிறகும் தற்போது அம்மா கையால் தான் விஜய் சாப்பிட்டு வருகிறாராம்.

நடித்தால் தமிழில் மட்டும் தான் நடிப்பேன் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் விஜய்.