மாடர்ன் உடையில் செம ஸ்லிம்மாக இருக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுப்பாளர்..! என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா..!

lakshmi -1

solluvathellam unmai latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியானா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் சொல்வதெல்லாம் உண்மை இந்த நிகழ்ச்சி மூலமாக மிக பிரபலமான வசனம் என்னவென்றால் என்னம்மா இப்படி பண்றிங்களேமா என்ற வசனம் தான்.

இந்த வசனத்திற்கு சொந்தக்காரர்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வரும் நமது நடிகையை தெரியாதவர் யாரும் கிடையாது.

இவர் தனது 15 வயதிலேயே ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் மூன்று பெண் குழந்தைகள்  பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஆரம்பத்தில் ஓமன் நாட்டில் தான் இருந்தார் பின்னர் தான்  இந்தியாவிற்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது இயங்கிவரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை இதற்கு முன்பாக சீதாராமன் என்பவர்தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் அப்போது கூட இந்த நிகழ்ச்சி பிரபலமாகவில்லை  லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பிறகு தான் இந்த நிகழ்ச்சியை சூடுபிடித்தது.

அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படத்தில் நடித்து இயக்கி பிரபலமானதை விட இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் அதிகம் அந்த வகையில் இவர் பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்தால் நமக்கு தன்னம்பிக்கை அதிகமாகும் என்று ஒரு பதிவினை பதிவிட்டு தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் நமது நடிகைகள் ஸ்லிம்மாக மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்து விட்டார்.

lakshmi -1
lakshmi -1