சோடா புட்டி கண்ணாடி கொஞ்சம் வெயிட் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன பூவே உனக்காக பட நடிகை..!

sangeetha-1
sangeetha-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வளம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.  இந்நிலையில் இதற்கு முன்பாக ஆரம்ப கட்டத்தில் இவர் நடித்த திரைப்படங்களை மறக்கவே முடியாது.

ஏனெனில் ஆரம்பத்தில் தளபதி விஜய் சொதப்பலான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து இருந்தாலும் இவரை உச்சத்தில் கொண்டு சென்ற ஒரு திரைப்படம் என்னவென்றால் பூவே உனக்காக திரைப்படம் தான் இத்திரைப்படத்தின் மூலமாக  தளபதி விஜய் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்ற நமது நடிகை சங்கீதா அவர்கள்தான் கதாநாயகியாக நடித்துள்ளார். சங்கீதா தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜோடி போட்டு நடித்த பூவே உனக்காக திரைப்படமானது வெகு நாட்கள் ஓடிய திரைப்படமாக கருதப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் வசூலும் எதிர்பாராத அளவிற்கு மாபெரும் வசூலை பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் விகடன் நண்பர்கள் நடிகை சங்கீதாவிடம் தற்சமயம் பேட்டி எடுத்துள்ளார்கள் அப்பொழுது  இவரைப் பார்த்த பலரும் சுத்தமாக உங்களை அடையாளமே தெரியவில்லை என்று கூறி உள்ளார்கள். ஏனெனில் நமது நடிகை கொஞ்சம் பருமனானது மட்டுமல்லாமல் சோடாபுட்டி அணிந்துகொண்டு வித்தியாசமாக இருந்துள்ளார்.

பொதுவாக நடிகை சங்கீதா திரைப்படத்தில் தன்னை விட வயது மூத்த நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருந்தார் ஆனால் முதன்முதலாக சக வயது உள்ள நடிகருடன் நடித்த திரைப்படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம் தான் இத்தனை படத்தை இயக்கிய அசிஸ்டண்ட் டைரக்டர் அவர்கள்தான் சங்கீதா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

sangeetha-2
sangeetha-2

இவ்வாறு திருமணத்துக்கு பிறகு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமது நடிகை கடைசியாக ஜெயம், கண் திறந்து பாரம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் பின்னர் எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டவில்லை.

sangeetha-3
sangeetha-3