தமிழ் சினிமாவில் நம்பர்-1 ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் வெளிவருகின்ற அனைத்து திரைப்படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஏன் அண்மையில் வெளிவந்த அண்ணாத்த படம் கூட சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி அசத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு உள்ளதால் வெகுவிரைவிலேயே அடுத்த படத்தில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது . இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மக்கள் மத்தியில் நல்லதொரு இடத்தை நடித்த படம் பாபா.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுஜாதா, நம்பியார், விஜயகுமார், ரம்யா கிருஷ்ணன், நாசர், பிரபு தேவா போன்ற பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாபா திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் ரஜினிக்கு மிக முக்கியமான படம் என்றாலும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தாலும் வசூல் வேட்டை மட்டும் பெரிய அளவில் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாபா திரைப்படத்தின் விளம்பரம் மட்டுமே சுமார் 50 கோடிக்கு செய்யப்பட்டு இருந்தது ஆனால் பாபா திரைப்படம் வசூலித்த தொகையை ஆனால் மிகக் குறைவு.
மேலும் ரஜினியின் கேரியரில் flop – ப்பான படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் பாபா திரைப்படம் வசூலித்த தொகை 35 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.