குளியல் தொட்டியில் உள்ள ரோஜா பூக்கள் அனைத்தும் சூடேறும் வகைகள் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

sneha

வெள்ளித்திரையில் தனது சிரிப்பின் மூலமாகவே ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் சினேகா இவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்துபோன ரசிகர்களை விட இவரது சிரிப்பைப் பார்த்து வியந்துபோன ரசிகர்கள் பலரும் என்றுதான் கூறவேண்டும்.

இவரது சிரிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால் இவருக்கு புன்னகை அரசி என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள்.

மேலும் இவர் திருமண வாழ்க்கையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து மணம் முடித்துக் கொண்டார் இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீப காலமாகவே சினேகாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த அறுவடை என்ற திரைப்படத்தில் குளியல் தொட்டியில் ரோஜா இதழ்களை போட்டு அதில் இவர் குளிப்பது போல் ஒரு படக் காட்சியும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் அப்பொழுது இவர் தொட்டியில் ரோஜா இதழ்களைப் போட்டு குளியல் ஆடும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

sneha
sneha