ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை சினேகா ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து விட்டார் அதிலும் குறிப்பாக இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவரது நடிப்பை காட்டி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இவரது திருமண வாழ்க்கையில் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதும் பலருக்கும் தெரிந்த விஷயம்தான் இவர்கள் இருவரும் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்கள்.
சினேகா திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் தலை காட்டவில்லை என்றாலும் வேலைக்காரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார் அதுமட்டுமல்லாமல் பட்டாசு திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தற்போது திரைப்படங்களை கைப்பற்றி படு பிசியாக நடித்து வருகிறார்.
தமிழில் பட வாய்ப்பு அதிகமாக வேண்டும் என்ற எண்ணத்தில் சினேகா நிறைய கவர்ச்சியான போட்டோஷுட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் கூட இவரது புகைப்படங்கள் மிக வேகமாக வைரலாகி வந்தது.
அதைப்போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களில் சினேகா பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிவது மட்டுமல்லாமல் 39 வயது ஆனாலும் இளமை குறையாமல் பார்ப்பதற்கு பருவப் பெண்ணாக காட்சி அளிக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகா தற்போதும் கதாநாயகி போல் காட்சி அளிக்கிறார் என கூறி இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.