T-Shirt போட்டுகொண்டு ஜிம் டிரைனர் உடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்துக் கொண்ட சினேகா.! பிரசன்னா பாத்தா என்ன நினைப்பார்.? வைரலாகும் புகைப்படம்

sneha

சினிமாவில் ஹீரோ ஹீரோயின் காதலித்து மிக வேக வேகமாக திருமணம் செய்து கொள்வார்கள் அதேவேகத்தில் விவாகரத்து பெற்றுக் கொள்வார்கள் அப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பல நடிகர் நடிகைகளை நாம் பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் ஒருசில ஹீரோ மற்றும் ஹீரோயின் தான் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டு தங்களுடைய திருமண வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் அந்தவகையில் மணிரத்தினம் சுகாசினி முதல் சினேகா பிரசன்னா வரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.

ajith-shalini பிரசன்னா சினேகா,  ஆகியோர்கள் தமிழ் சினிமா பிரபலங்கள் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் இந்த நிலையில் புன்னகை அரசி என பெயர் போனவர் சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு தற்போது ஆண் குழந்தை உள்ள நிலையில்.

இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்து கொண்டார்கள்,  இரண்டாவது குழந்தைக்கு பிறகு சினேகா உடல் எடை அதிகரித்து கொஞ்சம் குண்டாக தெரிந்தார் அதனால் தனது உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அதனால் ஜிம் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து வருகிறார் இந்த நிலையில் டீ சர்ட் அணிந்து கொண்டு ஜிம் மாஸ்டர் அருகில் செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதை பார்த்த ரசிகர்கள் இதை பிரசன்னா பார்த்தால் என்ன நினைப்பார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

sneha
sneha