புன்னகையரசி சினேகாவின் தாய் தந்தையை பார்த்துள்ளீர்களா.! இதோ அவர்களின் புகைப்படம்.!

shenaha
shenaha

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் சினேகா இவரது திரைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அப்படியே அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார்.

இவரது திருமண வாழ்க்கையில் தனதுடன் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து அங்கேயும் கொடிகட்டி பறந்தார்.

சினேகா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை விளம்பரங்களிலும் இவரது கணவருடன் பல விளம்பரத்தில் நடித்திருப்பார்.

மேலும் சினேகா சமீபகாலமாகவே குடும்பங்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுவருகிறார்.

அந்த வகையில் இவர் தனது அப்பா அம்மாவுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

shineha
shineha