ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் சினேகா.! சுடிதாரில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

sneha

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா இவர் முதன்முதலில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், ஏய் ரொம்ப அழகாய் இருக்கிறாய், உன்னை நினைத்து, கிங், புன்னகை தேசம், பம்மல் கே சம்பந்தம், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் உடன் புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார் அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது அது மட்டும் இல்லாமல் சிலம்பாட்டம், கோவா, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம், என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்பு 2009 ஆம் ஆண்டு சினேகா பிரசன்னாவுடன் இணைந்து அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார்.

சினேகா மாடலிங்கில் காணப்பட்டார் ஊடகங்களில் அதை விமர்சனம் செய்தார்கள் அதுமட்டுமில்லாமல் 2011 ஆம் ஆண்டு பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அன்றிலிருந்து இன்று வரை பிரசன்னா மற்றும் சினேகா தங்களுடைய சொந்த வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் சென்னையில் தனது கணவருடன் வசித்து வருகிறார் சினேகா.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது  அதனைத் தொடர்ந்து தற்பொழுது பெண் குழந்தையும் பிறந்துள்ளது தன்னுடைய கணவர் குழந்தைகள் என்ன சினேகா மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் குணசத்திர வேடங்களில் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினேகா தற்பொழுது எப்படி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும் அது மட்டும் இல்லாமல் அடிக்கடி அவர் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுகிறார் சமூக வலைதளத்தில் அவருடைய புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் ஆனால் சிறு வயதில் இளம் வயதில் எப்படி இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வந்தது இந்த நிலையில் சினேகா தன்னுடைய இளம் வயதில் சுடிதார் இருக்கும் புகைப்படம் என்று ஒருத்தர் படும் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம சினேகாவா இது நம்பவே முடியவில்லை இவ்வளவு அழகாக இருக்கிறார் இளமையில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

sneha
sneha