குழந்தைக்கு தாயான பிறகும் துள்ளல் இளமையுடன் சினேகா.!

sneha

வெள்ளித்திரையில் புன்னகை அரசி என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் சினேகா இவர் நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார், அதிலும் குறிப்பாக இவர் அஜித், விஜய், விக்ரம், சிம்பு, பிரச்சனா போன்ற நடிகர்களுடன் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வந்தார்.

இவரது திருமண வாழ்க்கையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின்பு அதிகமாக தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் விளம்பர படத்தில் நடித்து வருகிறார் சினேகா.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இன்னும் இளமை குறையவில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

sneha
sneha