காதலர் தினத்தை நேற்று சிறப்பாக கொண்டாடிய சினேகா – பிரசன்னா ஜோடி.! ரசிகர்களுக்கு அட்வைஸ்.

sneha

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள், மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடிய தீர்த்தனர் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூட இணையதள பக்கத்தில் பகிர்ந்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை பிரசன்னாவும், சினேகாவும் வெள்ள சட்டை போட்டுக்கொண்டு சில பதிவுகளை போட்டு காதலர் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிய தீர்த்தனர்.

புகைப்படத்தை வெளியிட்டு இவர் போட்ட பதிவு தற்போது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா 90 காலகட்டங்களில் தனது பயணத்தை  தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சினிமா உலகில் அஜித், விஜய், கமல் போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த..

இவர் திடீரென நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் தற்போது இரு குழந்தைகள் இருக்கின்றன. திருமணம் ஆன பிறகும் இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர் அதுவும் குறிப்பாக நடிகர் பிரசன்னாவுக்கும் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.

மறுபக்கம் நடிகை சினேகா தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து பட வாய்ப்பை கைப்பற்றிய ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சினேகா தனது கணவனுடன் லவ் டி-ஷர்ட் ஒன்றை போட்டுக் கொண்டு இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டனர். நடிகை சினேகா ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் அவர் கூறியது :

இருவரும் இருக்கும் வெள்ளை நிற டி-ஷர்ட்டும் பின்னால் எழுதப்பட்ட பிளாக் அண்ட் வொயிட் போட்டோ வைப்பதோடு don’t fall in love என்ற கேப்ஷனை போட்டிருக்காரு இதைப்பார்த்த ரசிகர்கள் சினேகா என்ன சொல்ல வருகிறார் என அதிர்ச்சியாக பார்த்த பின் இரு புள்ளிகளை வைத்து rise in love கூறி பதிவிட்டிருந்தார்.

sneha
sneha