புன்னகை அரசி சினேகா இதுவரை குவித்து வைத்துலா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் சினேகா அவர்கள் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் அந்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார். அதன்பிறகு மம்முட்டியுடன் ஆனந்தம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படமும் அவருக்கு வெற்றியைத் தந்தது.

அந்த திரைப்படத்தின் பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் சிறந்த நடிகை என்ற விருது கிடைத்தது அதனைத் தொடர்ந்து புன்னகை தேசம்,உன்னை நினைத்தேன்,என போன்ற பல திரைப்படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் அதன் பிறகு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் திரை உலகில் அவரை காண முடியவில்லை.

sneha
sneha

திரை உலகில் வந்த பின்பு அவருக்கு அம்மா கேரக்டர் மற்றும் அக்கா கேரக்டர் மட்டும்தான் கிடைத்து வருகிறது அதனை ஏற்றுக்கொண்டு அந்த திரைப்படத்தில் கூட  ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

முழு சொத்து மதிப்பு

நடிகை சினேகா ஒரு திரைப்படத்திற்கு சுமார் 25 லட்சம் சம்பளம் வாங்கி வருகிரராம் மேலும் இதுவரை சினிமாவில் நடித்ததன் மூலம் அவர் நடித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா இதுவரை 40 கோடிக்கு சொந்தக்காரி என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.