ஒரேயடியாக ஸ்லிம்மான ஓவியா.! இது உங்களுக்கு தேவையா எனக் கேட்கும் நெட்டிசன்கள்.!

oviya

ஒரு காலத்தில் குடும்ப குத்துவிளக்காக தமிழ் திரையுலகில் நடித்து வந்த நடிகை தான் ஓவியா ஆனால் இவர் தற்பொழுது மிகவும் கவர்ச்சியாகத் தான் பலதிரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் பல திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இவர் அந்த நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த விஷயங்களை தானாகவே செய்து காட்டி ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பெரிதாக எந்த கதாபாத்திரமும் கிடைக்காத நிலையில் இவர் கவர்ச்சி நடிகையாக வலம் வரத் தொடங்கி விட்டார்.ஆம் இவர் நயன் டி எம் எல் என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் இப்பொழுது கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டாரா என பல கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.

அதேபோல் சமீபகாலமாக எந்த திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார் அவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் ஓவியா மிகவும் ஒல்லியாக மாறினார் என்ன காரணத்தினால் அவர் இப்படி இருக்கிறார் என கேட்டு வந்ததை நாம் பார்த்திருக்கலாம்.

oviya
oviya

இந்நிலையில் மீண்டும் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் சின்னத்திரையில் மீண்டும் ஓவியா தனது நடிப்பை வெளிப்படுத்த வருகிறாராம் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக ஓவியா மிகவும் ஸ்லிம்மாகி விட்டார் எனக் கூறுவது மட்டுமல்லாமல் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு வந்துள்ளார் என பலரும் கூறுகிறார்கள்.