நயன்தாராவின் இடது கையில் ஆறு விரல்களா!! வைரலாகும் புகைப்படங்கள்.!

nayanthara
nayanthara

வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாராவை தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

இவ்வாறு நடித்து வந்த நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதிலேயும் தனது நடிப்பை காட்டி ரசிகர்களை அதிகம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றறே கூறலாம்.

தற்பொழுது நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதேசமயம் ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் நிழல் திரைப்படத்திலும் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

பொதுவாகவே நயன்தாராவின் புகைப்படங்களை நாம் பார்த்திருக்கலாம் ஆனால் அவரது இடது கையில் இருக்கும் ரகசியத்தை அதிகம் பார்த்திருக்க முடியாது.

அந்த ரகசியம் என்னவென்றால் நயன்தாராவின் இடது கையில் ஆறு விரல்கள் உள்ளது ஆனால் அது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது அந்த வகையில் ஆறாவது விரலை காட்டும் போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara