சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

actor simbu
actor simbu

Actor Simbu: பொதுவாக நடிகர் நடிகைகள் ஒன்றாக இணைந்து தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தாலே இவர்கள் காதலித்து வருவதாக பல வதந்திகள் வெளியாவது வழக்கம். என்னதான் காலம் மாறினாலும் தற்பொழுது வரையிலும் நடிகர்கள் நடிகைகளின் மீது இருக்கும் சர்ச்சைகள் குறைந்தபாடு கிடையாது. அப்படி சிம்புடன் கிசுகிசுக்கப்பட்டு சின்னாப் பின்னமான ஆறு நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

1. சிம்பு – சார்மி: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்பொழுது முன்னணி நடிகராக தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். இப்படிப்பட்ட நடிகர் சிம்பு அவர்கள் சிக்காத கிசுகிசு கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி முதலில் சார்மி சிம்புவுடன் இணைந்து காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, பத்து என்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சிம்புவின் முதல் காதல் சார்மி என கூறப்படுகிறது.

குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

2. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: தனுஷின் முன்னாள் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவும் சிம்புவும் காதலித்ததாக கூறப்பட்டது. கல்லூரி காலத்தில் காதலித்து வந்த இவர்கள் பிறகு இவர்களுக்கிடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டதனால் தங்களது காதலை பிரேக் அப் செய்துக் கொண்டார்களாம்.

3. நயன்தாரா: வல்லவன் திரைப்படத்தில் சிம்பு  நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தனர் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான மற்றும் முத்த காட்சிகளில் இணைந்து நடித்திருப்பார்கள். இதன் மூலம் நயன்தாராவும் சிம்புவும் சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும் பிறகு பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

4. ஹன்சிகா மோத்வானி: அதாவது சிம்பு ஹன்சிகா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் இவர்களது காதல் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் திருமணம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம்.

5. வரலட்சுமி சரத்குமார்: சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் வரலட்சுமி. இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது இருவரும் நெருக்கமாக பழகி வந்து உள்ளார்களாம். ஆனால் ஒரு சில காரணங்களாக இவர்களுடைய காதல் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

6. நிதி அகர்வால்: சிம்பு அவர்களின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். இந்த சமயத்தில் சிம்பு நிதி அகர்வால் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொள்வார்கள் என பல வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சிம்புவுக்கு திருமணம் ஆகும் என ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் இருக்க ஆனால் நிதி அகர்வால்  மறுப்பு தெரிவித்து நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்பதை கூறி கிசுகிசுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.