தீபாவளி தினத்தையொட்டி குடும்ப குத்துவிளக்காக மாறிய ஷாலு ஷம்மு.! இத இதத்தான் எதிர்பார்த்தேன் என கூறும் ரசிகர்கள்.!

shalu-shammu-latest-new
shalu-shammu-latest-new

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யா அவர்களுக்கு தோழியாக நடித்து பிரபலமடைந்தவர், அந்த திரைப்படத்தில் சூரிக்கு காதலியாக நடித்து இருப்பார்.

அதேபோல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷாலு ஷம்மு, இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி கலந்த புகைப்படமாக தான் வெளியிடுவார் , அப்படி புகைப்படத்தை வெளியிட்டதால் இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் நேற்று இரண்டாம் குத்து திரைப்படம் வெளியாகி உள்ளது. அப்படி இருக்கும் வகையில் ஷாலு ஷம்மு நேற்று தீபாவளி தினத்தை முன்னிட்டு அகல்விளக்கு ஏற்றி பட்டுப்புடவையில் குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu