ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன சிவகார்த்திகேயனின் மனைவி – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!

SIVAKARTHIKEYAN
SIVAKARTHIKEYAN

தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து பின்பு தனது கடின உழைப்பின் காரணமாக சினிமாவில் கால் தடம் பதித்து முதலில் 3 திரைப்படத்தில் துணை கதாநாயகனாக நடித்து.

அதைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த சில படங்களிலேயே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த நடிகராக மாறியுள்ளார். இவரது படங்கள் ஒவ்வொன்றும் காமெடி கலந்த படங்களாக அமைவதால் ரசிகர்கள் அதனை என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர்.

அப்படி அண்மையில் சில தினங்களுக்கு முன்பு கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் திரைப்படம் உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகி தற்போது கோலாகலமாக ஒளிபரப்பாகி வசூலிலும் சிறந்து விளங்கி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் குடும்ப வாழ்க்கையில் ஆர்த்தி என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டு..

முதலில் ஆராதனா என்ற மகள் உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவதாக சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்து உள்ளார். மகன் பிறந்துள்ளதால் தனது அப்பா மீண்டும் வந்துள்ளார் என்ற சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் அவரது மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார். இந்தநிலையில் லேட்டஸ்டாக சிவகார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் சிலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது  ரசிகர்கள் பலரும் தீயாய் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

sivakarthikeyan and wife
sivakarthikeyan and wife