தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து தன்னுடைய திறமை மூலமாக படிப்படியாக சினிமாவில் நுழைந்தார்.
மேலும் இவருடைய தனித்துவமான திறமையின் மூலமாக திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார் இந்நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் சுமார் ஆறு நாட்கள் முடிவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை நடத்தியுள்ளது. திரைப்படத்தின் வசூல் உயரும் என பட குழுவினர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் அவர்கள் தான் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தன இந்நிலையில் தன்னுடைய மனைவியின் தங்கை சீமந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இவ்வாறு அந்த நிகழ்ச்சிக்கு அவருடைய மகளையும் அழைத்து சென்றுள்ளார்கள் அப்போது சிவகார்த்திகேயன் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் என் மகள் ஆராதனா பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி உள்ளார்கள்.
ஏனெனில் ஆராதனா பார்ப்பதற்கு சிறுகுழந்தை போல இருந்தது மட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தில் மிகவும் வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்.