உள்ளூர் நாயகிகள் கிடைக்காததால் வெளிநாட்டு நடிகைகளுக்கு ஓகே சொல்லும் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan
sivakarthikeyan

மீடியா உலகைப் பொறுத்தவரை ஒரு பிரபலம் பல்வேறு அவமானங்களையும் இன்னல்களையும் சந்தித்து தான் வருகின்றனர் அதை பெரிதாக  எடுத்துக் கொள்ளாமல் தனது கவனத்தையும் நோக்கி ஓடினால் போதும் வெற்றியை அடையலாம் அந்த வகையில் அஜித்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொண்டு ஓடுகிறார்.

அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் குடும்பத்தினரையும் பெரிய அளவில் திரையரங்கு பக்கம் இருக்கிறது அந்த காரணத்தினால் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் குவிகின்றன.

இதுவரை 19 திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார் 20வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் கே விஎன்பவர் எழுதியிருக்கிறார். இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் 25 கோடி சம்பளம் கேட்டதாக ஒரு பக்கம் தகவல்கள் உலா வருகின்றன இது இப்படி இருந்தாலும் படத்தின் நாயகி இன்னும் இந்த படக்குழு – க்கு கிடைக்காமல் இருந்து வருகிறது.

எத்தனையோ டாப் நடிகைகளே படத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்தாலும் எந்த ஒரு நடிகையும் ஒத்துக் கொள்ளவில்லையாம் ஏன் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள்மோகன் கூட சிவகார்த்திகேயன் படத்தில் நடிகையாக முனைப்பு காட்டவில்லை என்ற தகவல் வெளியாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் 20-ஆவது திரைப்படம் முழுக்க முழுக்க டூரிஸ்ட் சம்பந்தப்பட்ட படம் என்பதால்  ஹாலிவுட் நடிகைகள் என்றால் கூட ஓகே என ஒரு கட்டத்தில் படக்குழு  முடிவு செய்து நடிகர் சிவகார்த்திகேயன்னிடம் கேட்கும்போதும் ஓகே என தலையை ஆசை துள்ளதாக  தகவல்கள் வெளிவருகின்றன இதனால் ஹாலிவுட் நடிகைகள் யாராவது கிடைத்தால் கொக்கி போட்டு உடனே தூக்கம் ரெடியாக இருக்கிறதாம். இந்த படம் சென்னை, பாண்டிச்சேரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்படும் என தகவல்கள் வெளிவருகின்றன.