இயக்குனர்களிடம் கண்டிஷன் போடும் சிவகார்த்திகேயன்..! விழி பிதுங்கி நிற்கும் இயக்குனர்கள்..!

sivakarthikeyan-998
sivakarthikeyan-998

சின்னதிரையில் இருந்து அறிமுகமாகி அதன் பிறகு தன்னுடைய திறமையின் மூலமாக படிப்படியாக வெள்ளி திரையில் முகம் காட்ட ஆரம்பித்தவர் தான் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடிகை பிரியங்கா தான் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் பிரிண்ஸ் என்ற திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட உள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மரியா என்ற வெளிநாட்டு ஹீரோயின்  நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய நிலையில் இதற்கு பல்வேறு தமிழ் நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்பட படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த திரைப்படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் அவர்கள் தான் இயக்க உள்ளார். என் நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களின் திரை கதையில் சில சிதம்பரங்கள் இருந்து வருகிறது இதனால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி வர ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் நமது இயக்குனரின் திரைகதை கேட்ட நமது சிவகார்த்திகேயன் அதில் ஒரு சில மாற்றங்களை செய்யும்படி அவரிடம் கூறியுள்ளாராம் இதனால் சில நாட்கள் படப்பிடிப்பு தள்ளி போக  வேண்டியிற்று. அதாவது சுமார் இரண்டு மாதம் இந்த திரைப்படப்படபிடிப்பு தள்ளி வைத்துள்ளார்கள்.