கதாநாயகியுடன் தாஜ்மகாலில் நடிகர் சிவகர்த்திகேயன்..! அட காரணம் இதுதானா..!

sivakarthikeyan-01
sivakarthikeyan-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வளம் வருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியிலிருந்து தன்னுடைய  சிறந்த திறமை மூலமாக படிப்படியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களுக்கு மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சிவகார்த்திகேயனை பலரும் காமெடி நடிகர் என்று கூறப்பட்ட நிலையில் அதை மாற்றும் வகையில் சிறந்த கதாபாத்திரம் கொண்ட திரைப்படத்தில் நடித்து தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டார். அந்த வகையில் பல்வேறு ஆக்சன் திரைப்படங்களில் நடித்து மாபெரும் தோல்வியையும் கொடுத்துள்ளார் நமது சிவகார்த்திகேயன்.

அந்த வகையில் சமீபத்தில் பாண்டியராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் எமோஷனல் காட்சியில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது ஹீரோ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தது மாபெரும் தோல்வியை சந்தித்தது.

அதன்பிறகு மற்றவர் பேச்சை கேட்காமல் தனக்கு என்ன வருகிறதோ அதை மட்டுமே செய்து வரும் சிவகார்த்திகேயன் காமெடி கலந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குனர் ஒருவருடன் கூட்டணி இணைந்து தான் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.  இவ்வாறு இந்த திரைப்படத்தின் காதல் காட்சியை படமாக எடுப்பதற்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடத்த திட்டம்மீட்டுள்ளர்கள். அதுமட்டுமில்லாமல் பாடல் காட்சிகளும் இங்கு எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

sivakarthikeyan-0
sivakarthikeyan-0