நடிகர் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை கே கே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை எஸ் கே ப்ரோடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், யோகிபாபு, போன்ற பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திலிருந்து செல்லம்மா, நெஞ்சமே போன்ற பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்தத் திரைப்படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து தீபாவளி அப்டேட்டாக வீடியோ போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ.
Here's the #Diwali special poster video of our #DOCTOR 💥#HappyDiwali #DOCTORFromSummer2021@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @Nelsondilpkumar | @anirudhofficial | @priyankaamohan | @ArchanaChandhok | @KVijayKartik | @nirmalcuts | @kjr_studios | @SonyMusicSouth pic.twitter.com/FzuicJ2sWC
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) November 14, 2020