சிவகார்த்திகேயனை நம்பி 30 லட்சம் ஏமாந்து விட்டதாக பிரபல இயக்குனர் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடன் நடிப்பில் வெளிப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இவர் அயலான் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ங வருகிறது. மேலும் இந்த படப்பிடிப்புகள் முடிந்துவிட்டு வருகின்ற தீபாவளியை முன்னிட்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை பட குழு என்று வெளியிட்டது.
கிட்டதட்ட ஐந்து வருடங்களாக உருவாகி வரும் அயலான் படத்தினை ரவிக்குமாரிக்கு வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகிறார். மேலும் இவர்களை தொடர்ந்து யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி பிரபல இயக்குனர் சிவகார்த்திகேயனை நம்பி 30 லட்சம் ஏமாந்து விட்டதாக கூறியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை எடுக்க முடிவு செய்ததாகவும் அதற்கான வேலைகளையும் ஹைதராபாத் மருத்துவமனையில் தொடங்கினாராம் அந்த வகையில் மருத்துவமனையில் 15 நாட்கள் படப்பிடிப்புகள் நடைபெற்றதாம்.
இவ்வாறு இந்த நேரத்தில் எதுவும் சொல்லாமல் சிவகார்த்திகேயன் அங்கிருந்து கிளம்பி விட்டாராம் அதன் பிறகு தற்பொழுது வரையிலும் இதைப்பற்றி சிவகார்த்திகேயன் அந்த இயக்குனரிடம் பேசவில்லையாம் மேலும் அந்த பிரபல இயக்குனரும் சிவகார்த்திகேயனிடம் இதனைப் பற்றி கேட்கவில்லை எனவே சிவகார்த்திகேயனால் 30 லட்சத்தை இழந்துவிட்டதாக சமீப பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த இயக்குனர் தான் சிவகார்த்திகேயனை முதன்முறையாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.