குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன்.! வைரலாகும் ப்ரோமோ.

kuk with comali 5
kuk with comali 5

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி வெள்ளி திரைப்படத்துறையில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். வருடத்திற்கு ஒரு திரைப்படம் வெளியாகிறது. அவரின் அனைத்து திரைப்படமும் ஹிட்டாகி கொண்டிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான பிறகு தான் படத்திற்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன இவரின் முதல் திரைப்படமான மெரினா திரைப்படத்திற்கு எக்கச்சக்கமாக ரசிகர்களின் ஆதரவை கொடுத்து வந்தார்கள். சிவகார்த்திகேயனை வயதானவர், சின்ன குழந்தைகள் அனைவருக்கும் சிவகார்த்திகேயனை மிகவும் பிடித்து வந்தது.

அதற்குப் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல் வருத்தப்படாத வாலிபர் சங்கம், என தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் சமீபத்தில் இவரின் டாக்டர் திரைப்படம் பல கோடி வசூலை லம்பாக அடித்தது. தற்போது இயக்குனர் சந்திரா பரோட் இயக்கத்தில் உருவாகியுள்ள டான் திரைப்படம் இன்று வெளியாகின. இதில் சமுத்திரக்கனி, சிவாங்கி, எஸ் ஜே சூர்யா, ஆகியோர் நடித்து வந்தனர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். பல மாதங்களாக இந்த திரைப்படத்திற்கு காத்திருந்தார்கள். ரசிகர்கள்

இந்நிலையில் ஒருவழியாக டான் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதுடான் திரைப்படத்திற்கு ப்ரமோட் செய்வதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து கோமாளிகள் அனைவரும் லூட்டி அடித்து வரும் புரோமா ஒன்று வெளியாகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன்2 கலந்து கொண்டார் அப்பொழுதும் ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்ததால் சீசன் 3 லும் கலந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.