தொடையழகி ரம்பாவையே தூக்கி சாப்பிட்ட சிவா மனசுல சக்தி பட நடிகை..! இணையத்தில் அனல்பறக்கும் புகைப்படம் இதோ..!

siva-manasula-sakthi
siva-manasula-sakthi

தமிழ் சினிமாவில் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜீவா நடித்து இருப்பார் மேலும் நாயகியாக அனுயா பகவத் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம், சத்யன், ஆர்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இத்திரைப்படம் ஆனது ஒரு காமெடி கலந்த காதல் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகர் ஜீவாவின் மார்க்கெட் எகிறி விட்டது.

மேலும் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததில் இருந்தே பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்த ஜீவாவிற்கு இத்திரைப்படம் ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்தது என்று கூட சொல்லலாம். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மச்சி ஒரு குவாட்டர் சொல்லு பண்ற காமெடி ஆனது இன்றும் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

viji-2
viji-2

மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடித்தவர்தான் சினேகா முரளி  இந்த திரைப்படம் தான் இவருக்கு அறிமுக திரைப்படம் ஆகும் இதற்கு முன்பாக வேறு எந்த திரைப்படத்திலும் இவர் நடித்ததில்லை.

மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்ன செய்கிறார் என்பது தெரியாத இருந்த நிலையில் தற்போது இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.

viji-2
viji-2

ஏனெனில் இவர் அருவிக்கு அருகே நீச்சல் உடை அணிந்து கொண்டு அமர்ந்திருந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் மெய் சிலிர்த்துப் போய் நிற்கிறார்கள்.