ஜீவா நடிப்பில் மு. ராஜேஷ் இயக்கத்தில் சக்தி சரவணன் ஒளிப்பதிவில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி இந்த திரைப்படத்தில் ஜீவா உடன் இணைந்து அனுயா, சந்தானம், சத்யன் என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களிடயே நல்ல விமர்சனங்களை பெற்றது.
ராஜேஷின் முதல் திரைப்படம் ஆனால் இவர் இயக்கியது முதல் திரைப்படம் என பலரால் கூற முடியாது அந்த அளவு படத்தை கனகச்சிதமாக இயக்கினார். சந்தானம் ஜீவாவின் நண்பன் கதாபாத்திரத்திலும் ஊர்வசி ஜீவாவின் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் காதல் நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைந்திருந்ததால் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்தவர் சினேகா முரளி ஒரு சில கதாபாத்திரத்தில் இருந்து வந்திருந்தாலும் ரசிகர்களிடைய மிகவும் பிரபலமடைந்து விட்டார் இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது தான் இருந்தாலும் இதற்கு முன்பு வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் நடித்ததில்லை அதே போல் இந்த திரைப்படத்திற்கு பிறகும் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
இவர் தற்போது எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் சின்ன பெண்ணாக நடித்திருந்தார் ஆனால் தற்பொழுது மடமட வளர்ந்து மாடர்ன் பெண்ணாக மாறி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இவர் இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.
சமூக வலைதளத்தை பக்கத்தில் இவர் அடிக்கடி பல பாடல்களைப் பாடி வெளியிட்டுள்ளார் அந்த பாடல்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இவர் கடற்கரையில் பீச்சில் டூ பீஸ் உடையில் ஒய்யரமாக அமர்ந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது.
சினேகா முரளி புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.