புலியிடமிருந்து தப்பித்து சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட ரோஹினி.. அடியாத்தி மீனா மீது இம்புட்டு பாசமா விஜயா உனக்கு.

siragadikka aasai
siragadikka aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மற்றும் மீனா இருவரும் தன்னுடைய பூக்கடைக்காக விளம்பரம் செய்யலாம் என இருவரும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ரோகிணி விஜயா மனோஜ் நீ ஒரு மறுக்கிறார்கள் என்ன கூத்து நடக்குது இங்க மீனா எங்க அவ இல்லாம இன்னொரு பொண்ணு கூட என்ன பண்ணிட்டு இருக்க இதெல்லாம் அசிங்கமா இல்லையா என பேசுகிறார்.

அதற்கு முத்து மீனாவை இழுத்து பிடித்து ரொமான்ஸ் செய்வது போல் நடிக்கிறார் உடனே மீனா வாயை பற்றி உனக்கு தெரியும் இல்ல அவளுக்கு துரோகம் பண்ண நினைக்கிறியா என தன் மனதில் இருந்ததை விஜயா கொட்டுகிறார் உடனே முத்து பாத்தியா மீனா உன் மேல எம்புட்டு பாசமா இருக்காங்க அம்மா என பேசுகிறார் மீனா விஜயாவிடம் என் வீட்டுக்காரர் எனக்கு துரோகம் செய்கிற ஆளே கிடையாது ஆனால் என் மீது அக்கரை வைத்து பேசியதற்கு ரொம்ப தேங்க்ஸ் என்பது போல் பேசுகிறார்.

ஆனால் மனோஜ் பார்த்து முத்து இந்த ஏமாத்துற வேலை இதெல்லாம் உன்னோட வேலை என்பது போல் பேச ரோகிணி வா போகலாம் என அழைத்து சென்றிருக்கிறார். அடுத்த காட்சியில் ரோகினி சிட்டியை பார்த்து பணத்தை கொடுத்து விடாத அப்பொழுது சிட்டி ரோகிணிக்கு ஸ்வீட் கொடுத்து சந்தோசமான செய்தி எனக்கு கூறுகிறார் உடனே என்ன என கேட்க உங்கள டார்ச்சர் செய்த அந்த நபரை நான் வெளியே அனுப்பி விடுகிறேன் என பேசுகிறார்.

உடனே ரோகினி மற்றும் ரோகினையும் தோழி விதியா இருவரும் கிளம்பிய பிறகு சித்தி பணத்தை எடுத்துக்கொண்டு அந்த நபரை தேடி செல்கிறார் அப்பொழுது நீ அடி வாங்குவதற்கு முன்பே அனைத்து உண்மையும் சொல்லி இருந்தால் அடியாவது நிச்சயம் இறந்திருக்காது எனக்கொருவர் அதற்கு அந்த நபர் ரொம்ப அதிகமா அடிச்சிட்டீங்க என்ன பேச சரி அடி வாங்கி இருக்க இந்த உனக்கான ஷேர் என பணத்தை கொடுத்து வெளியே சென்ற இரண்டு மாதத்திற்கு எங்கேயாவது இரு அதன் பிறகு நான் சொல்கிறேன் என கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தங்கம் டைப் போடும் வார்த்தை ஒரேடியாக கழுத்தை அறுக்க கூடாது முட்டை போடும்போது எடுத்துக்கிட்டே இருக்கணும் என கூறுகிறார். புலியிடமிருந்து தப்பித்து சிங்கத்திடம் மாட்டிய கதையாக ரோகிணிக்கு இனிமேல் அடுத்தடுத்த ஆப்பு ரெடி ஆகி கொண்டு இருக்கிறது. மற்றொரு காட்சியில் மனோஜியின்  முதலாளி போன் செய்து புதிதாக ஆட் ஃபிலிம் செய்ய வேண்டும் அதை உங்கள் ஷோரூமில் செய்து விடலாம் என பேச அதற்கு பணம் நிறைய செலவாகும் என கூறுகிறார் மனோஜ் ஆல்ரெடி உங்க அக்கவுண்டுக்கு இரண்டு லட்சம் அனுப்பி விட்டேன் என பேசுகிறார்.

உடனே மனோஜ் சந்தோஷப்படுகிறார் உடனே பாலிவுட் நடிகை ஹாலிவுட் நடிகை யாரை வைத்து ஆட் பண்ண வேண்டும் என பேச அதெல்லாம் வேண்டாம் உங்க பேமிலியை வைத்து ஆட் பண்ண வேண்டும் என கூறுகிறார் உடனே ரோகினி அதான் ஆளுக்கு 25 ஆயிரம் கொடுத்து அந்த ஆடை முடித்து விடலாம் என பேச மனோஜ் அதெல்லாம் யாருக்கும் கொடுக்க தேவையில்லை. அம்மாவுக்கு மட்டும் 10 ஆயிரம் கொடுத்து விட்டு முடித்து விடலாம் என பேசுகிறார்.

உடனே மனோஜ் மட்டுமல்ல ரோகினி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார் ரோகினி பார்வதி வீட்டில் இருந்த நாம தெரியாம ரெண்டு லட்சம் ஆட்டைய போட்டு ஆனா இவன் வீட்டுக்கு யாருக்குமே தெரியாம இரண்டு லட்சத்தை ஆட்டைய போட்டான் நமக்கு ஏத்த பார்ட்னர் தான் இவன் என யோசிக்கிறார் ரோகிணி மற்றொரு காட்சியில் வீட்டில் சென்று ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் ஆட் ஃப்லிம் பண்ண வேண்டும் என்பதை கூற முதலில் முத்து மற்றும் மீனா இருவரும் மறுக்கிறார்கள் அதேபோல் அண்ணாமலையும் மறுக்க பிறகு முத்து உனக்கு நடித்துக் கொடுப்பதால் எனக்கு என்ன பலன் என பேச பணம் கொடு என முத்து கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.