சிறகடிக்க ஆசை சீரியல் வேணும் முத்து வீட்டிற்கு வந்து மீனாவிடம் நடந்த விஷயத்தை கூறிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது. கிரீஸ் பாட்டி எதற்காக அப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்க தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். அவங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் நமக்கு தெரிய கூடாதுன்னு யாரோ நினைக்கிறாங்க அதனால தான் இந்த மாதிரி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் முத்து அது எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூற ரோகிணி ஒளிந்து கொண்டே இருந்து அனைத்தையும் கேட்டுக் கொள்கிறார். அடுத்த காட்சியில் ரோகினி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது விஜயா கழுத்தை பிடித்து வீட்டை வெட்டு தள்ளுவது போல் கனவு காணுகிறார். அதுமட்டுமில்லாமல் எப்படி ஒரு குழந்தைக்கு அம்மாவா இருந்துகிட்டு என் புள்ள வாழ்க்கை வீணாக்கன ஏற்கனவே உனக்கு கல்யாணம் நடந்தது எதற்கு மறைச்ச என கேள்வி எழுப்புகிறார் அது மட்டும் இல்லாமல் மனோஜ் இதே கேள்வியை கேட்க உன் கூட இனிமே வாழவே முடியாது என கூறி விடுகிறார்.
உடனே கனவில் இருந்து எழுந்த ரோகிணி மனோஜ் என விட்டு போயிட மாட்டில்லை நான் உன் மேல ரொம்ப லவ் பண்றேன் என கூற நான் எதுக்கு செல்லம் உன்னை விட்டு போக போறேன் என பதிலுக்கு கூறுகிறார் மனோஜ். அடுத்த காட்சியில் ரோகினி வித்யா வீட்டிற்கு சென்றுள்ளார் திரு முத்து மொபைலை வைத்து பழைய வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்க முத்து மொபைலை முதலில் கடலில் தூக்கி போட வேண்டும் என கூறுகிறார் ரோகிணி அதற்கு வித்யா அட ரெண்டு பேரும் நல்ல ரொமான்ஸ் பண்றாங்க பாக்கலாம் என பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி எரிச்சலுடன் அவங்க ரொமான்ஸ் பண்றாங்கன்னு என் வாழ்க்கையில் முன்னாலே போற்றாத நான் பேசுகிறார்.
அதேபோல் மீனாவை ஒருவர் ஃபாலோ பண்ணி காதலிப்பதாக துரத்திக் கொண்டு வருகிறார். ரோகிணி அதிர்ச்சடைகிறார் அது மட்டுமில்லாமல் வித்யா அந்த ரவுடி பயலை எட்டிப் பார்க்கிறார் அங்க யாருமே கிடையாது அவன் போயிட்டான் போல இனிமே வந்தானா பேசுகிறேன் என பேசுகிறார். அப்படி இருக்கும் நிலையில் மீனா கிளம்பிய உடன் இருவரும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.
முத்து கார் செட்டுக்கு சென்றுள்ளார் அப்பொழுது ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அந்த நபரின் தம்பி வருகிறார் அவர் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் எனவும் கூற அந்தப் பெண் யார் என கேட்காமல் முத்து காதலிப்பதற்கு ஐடியா கொடுக்கிறார் ஆனால் அந்த பெண் மீனா என்பது முத்துவுக்கே தெரியாது தன்னுடைய பொண்டாட்டியை காதலிக்க நண்பனின் தம்பிக்கு ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.