விஜயா மேடம் முத்துவை தான் உங்களுக்கு பிடிக்காது இப்ப கேட்கலாம் ஊட்டி விடுறீங்க.. சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்கலாம்..

siragadikka aasai

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சி சீரியலை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது அதேபோல் சிறகடிக்க சீரியலில் சமீபத்திய எபிசோடுகளில் மீனாவுக்கு மிகப்பெரிய ஆர்டர் கிடைத்தது அதை வைத்து முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்ததால் ரோகினிக்கு பிரச்சினையாக முடிந்தது.

அதுமட்டுமில்லாமல் ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோக்க வேண்டிய பங்ஷனை நடத்த முயற்சி செய்துள்ளார்கள் ஸ்ருதியின் அம்மா, அதனால் விஜயா  ரோகிணியின் அப்பா கண்டிப்பாக வரவேண்டும் என ரோகினி இடம் விஜயா கட்டளை இடுகிறார் இதனால் ரோகிணி முழித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் முத்துவை இந்த பங்க்ஷனுக்கு வரவிடாமல் செய்ய வேண்டும் என சுருதியின் அம்மா ப்ளான் செய்துள்ளார்.

மாலினியை மிரட்டும் செழியன்.. ஜெனி அம்மாவிடம் கெஞ்சும் பாக்யா.. பசங்க வாழ்க்கையை பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களா..

அதற்கு விஜயா அண்ணாமலை இடம் கேட்க அண்ணாமலை முத்து வரமாட்டான் அதேபோல் நானும் வரமாட்டேன் என திட்டவட்டமாக கூறி விடுகிறார் முத்துவும் அண்ணாமலையும் வராததால் மீனாவும் நானும் வரமாட்டேன் எனக் கூற உடனே சுருதி நீங்க வராம இருந்தா எப்படி மீனா நீங்க தானே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க என கூற உடனே அதற்கு மீனா புருஷன் பொண்டாட்டி தம்பதியா வந்தா தான் நல்லா இருக்கும் அதனால நான் வரல எனக் கூறுகிறார்.

அதற்கு ரவி நீங்க யாரும் வரலனா இந்த ஃபங்ஷனே வேண்டாம் எல்லாரும் என்னோட பங்க்ஷன்ல கலந்து கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக பேசுகிறார் உடனே அனைவரும் போகலாம் என முடிவு செய்துள்ளார்கள் இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த புகைப்படம் இருபதாம் தேதி எடுக்கப்பட்டது போல் தெரிகிறது இந்த சீரியலின் நாயகன் முத்துவின் பிறந்தநாள் என்பதால அனைவரும் வாழ்த்து கூறியுள்ளார்கள் அதேபோல் நேற்று படபிடிப்பு தளத்தில் முத்து என்கின்ற வெற்றி வசத்திற்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள் அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விஜயா நீயெல்லாம் ஒரு அம்மாவா பெத்த மகனையே இப்படி சொல்றியே… அண்ணாமலை நீங்க எடுத்தது தான் சரியான முடிவு.. இப்ப பேசுங்க பார்க்கலாம்..

விஜயாவுக்கு கேக் ஊட்டுவது போல் புகைப்படம் இருப்பதால் அதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தான் முத்துவை பிடிக்காது அப்புறம் கேக் மட்டும் வாங்கிக் கொள்கிறீர்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் தாலி பிரிச்சி கோக்கும் பங்க்ஷன் மண்டபத்தில் நடக்கும் என தெரியவந்துள்ளது.