சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஆர்டர் எடுத்த ஐநூறு மாலையை அனைவரும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அனைவருக்கும் கொஞ்சம் தூக்கமாக வருகிறது அதனால் தூக்கம் வராமல் இருப்பதற்காக பாட்டு பாடுகிறார்கள். அந்த நேரத்தில் குல்பி ஐஸ் வர குல்ஃபி வாங்குகிறார்கள் குல்பியை மீனாவுக்கு ஊட்டி விடுகிறார் முத்து இதைப் பார்த்து பலரும் பொறாமைப் படுகிறார்கள்.
இந்த நிலையில் முத்து மாலை கட்டியாச்சா என கேட்க அண்ணாமலை 350 மாலை கட்டியாச்சியின் 150 மாலை மட்டுமே என பேசுகிறார்கள் இந்த நிலையில் மாலையை கட்டி முடித்து விடுகிறார்கள் மற்றொரு பக்கம் சிட்டி ஆள் வைத்து மாலையை கடத்த திட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மாலையை டாட்டா ஏசியில் ஏற்றி அனுப்புகிறார் முத்து.
பாக்யாவிற்கு போட்டியாக சமையலை கையில் எடுத்த கோபி… வெறிச்சோடி கிடக்கும் பாக்யாவின் ஹோட்டல்..
உடனே சிட்டி அனுப்பிய ரவுடிகள் வண்டியை பார்த்து விட்டேன் நாங்கள் வேலையை முடித்து விடுகிறோம் என கூறுகிறார் உடனே டயர் பஞ்சர் என கூறி வண்டியை கடத்தி செல்கிறார்கள் உடனே டிரைவர் முத்துக்கு ஃபோன் பண்ணி வண்டியை கடத்திவிட்டார்கள் எனக் கூற உடனே முத்து கட்சி தலைவருக்கு போன் பண்ணி மாலையை கடத்தி விட்டார்கள் என கூறுகிறார் ஆனால் கட்சித் தலைவர் எதிர்க்கட்சியிடம் எவ்வளவு பணம் வாங்கினாய் என கேட்கிறார் அப்படியெல்லாம் இல்ல தலைவரே எனக் கூறுகிறார் முத்து.
ஆனாலும் கட்சித் தலைவர் இன்னும் அரை மணி நேரத்தில் மாலை வர வேண்டும் என கூறி விடுகிறார் உடனே முத்து ஆட்டோவில் வண்டியை கடத்தி சென்ற வரை தேடிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது வண்டியை கண்டுபிடித்து வண்டியை சேசிங் பண்ணி நிப்பாட்டி அந்த ரவுடியை அடித்து துரத்தி விட்டு மாலையை எடுத்து செல்ல இருக்கிறார் முத்து இத்துடன் இந்த ப்ரோமோ விடியோ முடிகிறது.