திருடிக்க ஆசை சீரியல் கடை விளம்பரத்திற்காக நடிக்க கூறுகிறார்கள் அதனால் மீனா முத்து அண்ணாமலை விஜயா மனோஜ் ரோகினி ரவி சுருதி என அனைவரும் நடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இயக்குனர் திட்டுவதால் முத்து கோபப்பட்டு இயக்குனரை அடிக்கப் போகிறார் அப்பொழுது அனைவரும் முத்துவை இழுத்து பிடிக்கிறார்கள். மேலும் ஏதோ போனா போகுதுன்னு ஃப்ரீயா நடிச்சு கொடுத்தா ஓவரா தான் பண்றீங்க என முத்து பேச அதற்கு இயக்குனர் என்னத்த நீங்க ஃப்ரீயா நடிச்சீங்க எல்லாத்துக்கும் 25 ஆயிரம் மொத்தம் இரண்டு லட்சம் ஓனர் கொடுத்துள்ளார் என கூறுகிறார்.
இதனைக் கேட்ட அதிர்ஷ்ட அடைந்த முத்து மனோஜ் ஒட்டுமொத்த குடும்பமும் திரும்பி பார்க்கிறது வீட்டிற்கு சென்று மனோஜிடம் விசாரிக்கிறார்கள். அதற்கு சூட்டிங் முடிந்தவுடன் பணம் கொடுக்கலாம் என்று நினைத்தேன் என வாழப்பழ காமெடி கதையை கூறுகிறார். இதனால் கோபப்பட்ட முத்து மனோஜ் அடிக்க போகிறார் அதே போல் ரவியும் அடிக்க செல்கிறார் கடைசியில் அண்ணாமலையும் கோபப்பட்டு மனோஜ் அடிக்க செல்கிறார்.
உடனே எல்லாம் போனது போகட்டும் எனக்கு கண்டிப்பா பணம் வேண்டும் என முத்து கூற அனைவரும் பணத்தை கேட்கிறார்கள் உடனே ரோகினி மனோஜ் போனை எடுத்து ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி விடுகிறார். என்னை சரி பார்த்துக் கொண்ட அனைவரும் அம்மாவுக்கு எங்க காசு என கேட்க அம்மாவுக்கு 25 ஆயிரம் கிடையாது 15 ஆயிரம் மட்டும் தான் என கூறுகிறார். அப்ப இந்த மேட்டர் உனக்கு எப்பவோ தெரியுமா ஏன் என்கிட்ட சொல்லல ஏன்னா அண்ணாமலை கேட்க இவரும் வாழைப்பழ காமெடியை கூறுகிறார்.
மற்றொரு காட்சியில் லோன் பணத்தை கட்டுவதற்கு முத்து செல்கிறார் அப்பொழுது மீனா ஏற்கனவே கட்டி விடுகிறார் அண்ணாமலையும் வருகிறார் அண்ணாமலையும் பணத்தை கட்ட வரும் பொழுது நான் கட்டி விட்டேன் என இரு வரம் கூறுகிறார்கள். அதேபோல் மீனா பூ கொடுக்க பார்வதி வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது விஜயா அசிங்கப்படுத்துகிறார் துணியை மடித்து வைக்க மீனா மேலே செல்கிறார். புடவை விற்பதற்கு ஒரு ஸ்டுடென்ட் அம்மா வந்துள்ளார்.
அவரிடம் புடவை காட்டி விட்டு பணத்தை எடுக்க பார்வதி மேலே செல்ல பணம் காணாமல் போய்விட்டது என விஜயா தெரிந்துகொண்டு கோபப்படுகிறார் உடனே மீனாதான் எடுத்துள்ளார் என்பது போல் விஜயா பேசுகிறார் மீனா மீது சந்தேகம் வருகிறது இனிமேல் மீனாவுக்கு தலைவலி தான்.