சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மாலை கட்டிய பணத்தை அரசியல்வாதி கொடுத்து விடுகிறார் அதை எடுத்துக் கொண்டு முத்து மீனா மார்க்கெட்டுக்கு வந்து வேலை செய்தவர்களுக்கு காசை கொடுக்க அவர்கள் வேண்டாம் எனக் கூறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் மீனா எங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கா அதுக்காக நாங்க காசு கொடுத்தோமா அதனால் வேண்டாம் என மறுக்கிறார்கள்.
உடனே இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறாய் மீனா என வேலை செய்தவர்கள் கேட்க அவருக்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்கலாம் என இருக்கிறேன் என கூறுகிறார்கள் அடுத்த காட்சியில் மீனா வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது அண்ணாமலை என்ன ஆச்சு என பரபரப்பாக இருக்க முத்து மாலை டெலிவரி பண்ணையாச்சு பணத்தையும் வாங்கியாச்சு எனக் கூறுகிறார் ஆனால் விஜயா நக்கலாக பேசுகிறார்.
மேலும் முத்து சவாரிக்கு வெளியே சென்றவுடன் ரோகினிடம் இலை மறை காயாக நீ தான் காசு கொடுக்கிற இந்த வீட்ல என் பெயரிலேயே கடையை வைத்துக்கொண்டு காசு கொடுக்க மாட்டேன் என்கிறாள் என பேசுகிறார் உடனே மீனா காசை எடுத்துக் கொண்டு நான் வெளியே போயிட்டு வருகிறேன் என சென்று விடுகிறார். முத்துவின் நண்பன் செல்வத்திடம் முத்துவுக்கு கார் வாங்க வேண்டும் என கூறுகிறார் உடனே செல்வம் முத்து செகண்ட்ஸ் கார் பார்த்தார் அங்கு வேணா போய் பார்க்கலாம் என அழைத்துச் செல்கிறார்.
அவர்கள் 80,000 கட்ட சொல்கிறார்கள் ஆனால் மீனாவிடம் 60,000 தான் இருக்கிறது மீதி 20000 ரெடி பண்ண தண்டபாணி இடம் செல்கிறார்கள். தண்டபாணி வீட்டிற்கு வந்து கடையை பார்க்கிறார். மீனா கடையை உத்து உத்து பார்க்க விஜயா கீழே இறங்கி வருகிறார் இருவரும் மாறி மாறி பேசி கொள்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது நாளைய எபிசோடில் மனோஜ் ரோகினி பார்லருக்கு செல்கிறார் அங்கு சென்று விஜயா என்ற பெயர் இல்லாததால் ரோகிணியிடம் அம்மா பெயரில் தான பார்லர் இருந்தது இப்பொழுது கிடையாதே ஏன் என கேட்க போர்டு ரிப்பேர் பண்ண கொடுத்திருக்கிறோம் என கூறுகிறார்.
இதனால் மனோஜ் மற்றும் ரோகினிக்கு பெரிய சண்டை வெடிக்க இருக்கிறது நாளை எபிசோடில் தெரிய வரும்.