கல்யாணமான இரண்டே நாளில் சண்டை போட்டு பிரிந்த ரவி, ஸ்ருதி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode october 26
Siragadikka Aasai today episode october 26

Siragadikka Aasai today episode October 26  : இன்றைய எபிசோடில் மீனா கோவிலிக்கு போய் நான் என்ன தப்பு பண்ணுனேன்.. என்ன வீட்ல சேர்த்துக்கல, அவரும் என் மேல கோவமா இருக்காரு இப்ப நான் எங்க போறது என்று சாமிகிட்ட சொல்லி அழுது கொண்டிருக்கிறார்.. அடுத்து முத்து அவரது நண்பர்களுடன் ரவி மட்டும் என் கையில கிடைச்சான் அவன ஒரு வழி பண்ணிடுவேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது மீனா அங்கு வந்து முத்துவிடம் பேச நீ ஏன் இங்க வந்த உன் மேல நான் செம கோவத்துல இருக்கேன் என்று முத்து கத்துகிறார் அதற்கு மீனா என் பக்கத்துல உள்ள நியாயத்தை கேட்க கூட உங்களுக்கு நேரம் இல்லல.. என்று சொல்ல முத்து என் கண் முன்னாடியே நிக்காத எங்கயாவது போ என்று சொல்ல மீனாவும் கோபப்பட்டு இனிமே..

சிவகார்த்திகேயன் மடியில் விழுந்த 6 நடிகைகள்.! இமானால் வெளியே தலை காட்ட முடியாமல் கூனி குறுகி நிற்கும் அவலம்

நீங்க நினைக்கும் பொழுது நான் உங்க கூட இருக்க மாட்டேன் என்று கோபத்துடன் கிளம்பி போகிறார்.. அடுத்து ரவி ஸ்ருதிக்கு சமைச்சு கொடுக்கிறார். ஸ்ருதி சாப்பிட்டுவிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது  ஸ்ருதி எங்கயாவது வெளியே போலாமா என்று கேட்க ரவி எனக்கு இப்ப வெளிய வர மூடு இல்ல..

வீட்ல என்ன நடக்குது என்று எனக்கு யோசனையா இருக்கு உங்க அப்பா அம்மாவுக்கு அறிவே இல்லையா எங்க அப்பா மேல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாங்களே என்று சொல்ல ஸ்ருதிக்கு கோவம் வந்து எங்க அப்பா அம்மாவாது என்னை கூப்பிட்டாங்க உங்க அப்பா உன்னை கூப்பிட கூட இல்லை என ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

லியோ திரைப்படம்.. 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அப்பொழுது ஸ்ருதிக்கு டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து போன் வர ரவி மேல் உள்ள கோவத்தில் ஸ்டுடியோவிற்கு நடந்தே போகிறார்.. ஸ்ருதி ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது விச்சு ஸ்ருதியை பார்த்துட்டு என்னை ஏமாத்திட்டு ஓடிட்டல்ல உன்னை என்ன பண்றேன்னு பாரு என கோபமாக இருக்கிறார் பிறகு ரவி பைக்கில் வந்து ஸ்ருதியை வா நான் டிராப் பண்றேன் என்று கூப்பிட ஒன்னும் தேவை இல்லை என ஸ்ருதி ஆட்டோவில் போகிறார்..

பிறகு ரவியும் ரெஸ்டாரண்ட் இருக்கு வேலைக்கு போகிறார் ரவி ரெஸ்டாரன்ட்டில் இருக்குற விஷயம் முத்துவிற்கு யாரோ ஒருவர் போன் பண்ணி சொல்ல உடனே வரேன் என்று முத்து கோபமாக ரவியை பார்க்க கிளம்புகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது. முத்து ரவியை பார்த்தால் என்ன செய்யப் போகிறார் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்