பொய் சொல்வதில் மனோஜை மிஞ்சிய ரவி.. சிக்கி கொள்ளபோகும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai today episode October 17 : இன்றைய எபிசோடில் முத்து ரெண்டு நாள் சவாரிக்காக வெளியூர் போயிருக்கிறார்.. இரவு மீனா முத்துவிற்கு போன் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.. அடுத்து ஸ்ருதி அவங்க அப்பா அம்மாவிடம் நாளைக்கு என் பிரண்டு கல்யாணத்துக்கு போகணும் என்று கேட்க நாங்க தான் உன்ன போக வேணாம்னு சொன்னமே என்று அவர்கள் சொல்கின்றனர்.

ஆனால் ஸ்ருதி எப்படியும் நம்ம வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று  ரவி என்னை ஏமாத்திட்டா அவங்க அப்பா பேச்ச கேட்டு என்ன பிரேக்கப் பண்ணிட்டான் என அழுது கொண்டே டிராமா போடுகிறார் இதைக் கேட்டு வாசுதேவன் மற்றும் சுதாவும் மிடில் கிளாஸ் பையன் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க.. உனக்கு ஏத்த மாப்பிள்ளை விச்சு தான் என்று சொல்கின்றனர்.

அர்ஜுன் மூஞ்சில் கரியை பூசிய தமிழின் விசுவாசிகள்.! நேர்மை எப்பொழுதும் ஜெயிக்கும் டா – தமிழும் சரஸ்வதியும்.

ஸ்ருதியும் விச்சுவை பத்தி இப்பதான் புரிஞ்சுகிட்டேன் அவர் ரொம்ப நல்லவரு, நாளைக்கு என் பிரண்டோட கல்யாணத்துக்கு விச்சு கூட போயிட்டு வரேன், அவர்கிட்ட பேசிட்டேன் என்று சொல்கிறார் அந்த நேரத்திற்கு விச்சுவும் அங்கு வருகிறார்.. ஸ்ருதிய கூட்டிக்கிட்டு நானே கல்யாணத்துக்கு போயிட்டு வரேன் அவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் என்ன பாக்க தான் வர சொன்னாங்க என்று சொல்கிறார்.

அடுத்து சீதா ரவி கல்யாணம் பண்ணிக்கிற நேரத்துல நம்ம அம்மா கோவிலுக்கு வரக்கூடாது என்பதால் உனக்கு மேல்மருவத்தூர் கோவிலுக்கு போக பணம் கட்டி இருக்கேன் நீ போயிட்டு வா அம்மா கடைக்கு லீவ் விட்டுவிடலாம் என்று சொல்கிறார்.. அடுத்து ரவி மீனா கிட்ட ஸ்ருதி என்னதான் கல்யாணம் பண்ணி பண்ணு பிடிவாதமா இருக்கா, அப்பாவும் என் மேல நம்பிக்கை வைத்திருக்கிறார் என்ன பண்றதுனே தெரியல அண்ணி என்று கேட்க நான் ஸ்ருதி கிட்ட பேசுறேன் என மீனா சொல்கிறார்.

படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதியை சம்பளமாக வாங்கியுள்ளாரா விஜய்.? லியோ திரைப்படத்தில் தளபதியின் சம்பளம்..

பிறகு ரவியும் நீங்க சொன்னா சுருதி கேப்பா உங்க மேல நிறைய மரியாதை வச்சுருக்கா, அதனால நாளைக்கு காலைல கோவிலுக்கு ஸ்ருதிய வர சொல்லிருக்க வந்து பேசுங்க அண்ணி என்று சொல்ல மீனாவும் சரி என்று சொல்லிவிட்டார் அடுத்த நாள் காலையில் ரவி ஸ்ருதியை கல்யாணம் பண்ணிக்க கோவிலுக்கு கிளம்புகிறார்.. ரவி கல்யாணம் பண்ணிக்க போற விஷயம் தெரியாமலே மீனாவும் கோவிலுக்கு கிளம்புகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது

Exit mobile version