ஸ்ருதிக்கு நாளா பக்கமும் கட்டம் கட்டிய குடும்பத்தினர்.. ரவியின் காதல் அவ்வளவுதானா.? பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை

Siragadikka Aasai
Siragadikka Aasai

Siragadikka Aasai today episode October 13  : இன்றைய எபிசோடில் மனோஜ் அவருடைய நண்பர் ஒருவரிடம் எனக்கு 20,000 வட்டிக்கு கடன் வேண்டும் என்று கேட்க அவர் வட்டிக்கு பணம் தரேன் அப்படினா உன்னோட வீட்டு அட்ரஸ், உன்னோட ஒய்ஃப் பார்லர் நம்பர் எல்லாத்தையும் கொடு என்று கேட்கிறார்.

பிறகு மனோஜை ஆதார் கார்டை கையில் வைத்துக்கொள்ள சொல்லி சாட்சிக்காக அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிறகு மாசம் மாசம் கரெக்டா பணம் கொடுத்திடனும் என சொல்கிறார் அடுத்து சுருதி ஷாப்பிங் போயிட்டு வந்து அவங்க அப்பா அம்மாவிடம் மாப்பிள்ளையை இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன் என்று சொல்கிறார்.

அர்ஜுன் தலையில் இடிய இறக்கிய ராகினி.! அண்ணன் தங்கை பாசம் விட்டு போகாது மாப்பிள – தமிழும் சரஸ்வதியும்

இதை கேட்டு அவங்க அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப்படுகின்றனர்.. பிறகு ரூமுக்கு போய் ஸ்ருதி ரவி கிட்ட பேசிட்டு இருக்க அப்ப அவங்க அம்மா வரும்போது யார்கிட்ட பேசிட்டு இருக்க என்று கேட்க மாப்பிள்ளை கிட்டே தான் பேசிட்டு இருக்கேன் என சொல்கிறார்.

அப்பொழுது கீழே விச்சு வீட்டிற்கு ஸ்ருதியை பார்க்க வருகிறார் உடனே சுதா சுருதியை கூப்பிட மேலே ரூமுக்கு வந்ததும் மீண்டும் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து யார்கிட்ட பேசிட்டு இருக்க என்று கேட்க மாப்பிள்ளை கிட்ட தான் என்று சொல்வதும் சுதா கோவப்பட்டு அப்ப கீழே இருக்கிறது.

இந்த அம்மா தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் தெரியுமா.! முடிஞ்சா கண்டுபிடிங்க..

யாரு நீ அந்த ரவி கிட்ட தான் பேசிட்டு இருக்கியா என போனை புடுங்கி பொறுக்கி உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா என்று ரவியை திட்டி விட்டு போனை கட் பண்ணுகிறார்.. பிறகு சுதா ஸ்ருதியிடம் போனை பிடுங்கி ரூமில் அடைத்து வைத்துள்ளார்..

அதனால் ஸ்ருதி வேறு ஒரு போனில் இருந்து ரவிக்கு போன் பண்ணி எங்க அம்மா என்ன ரூம்ல வச்சு அடச்சி வச்சிட்டாங்க என்று சொல்ல ரவி விஷயம் எவ்வளவு சீரியஸ் ஆயிடுச்சா, உடனே ஏதாவது பண்றேன் என்று சொல்கிறார்.. அடுத்து வாசுதேவன் பார்க்கில் அண்ணாமலையை மீட் பண்ணி என் பொண்ணுக்கு நான் வேறு ஒரு இடத்தில கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டேன்.

ஆனா உன் பையன் என் பொண்ணு கூட பேசிக்கிட்டு இருக்கான் கண்டிச்சு வை என்று சொல்ல அண்ணாமலை என் பையன் நான் சொன்னா எதுவா இருந்தாலும் கேட்பான் நான் ஒரு பொறுப்பான அப்பாவா சொல்றேன் அவன் இது மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் என்று ரவிக்கை சப்போர்ட் பண்ணுகிறார் இதோட இந்த எபிசோட் முடிந்துள்ளது .