ஸ்ருதி மேல் ஆசிட் வீச வந்த விச்சு.. கல்லால் அடித்து ஓடவிட்ட மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode November 28
Siragadikka Aasai today episode November 28

Siragadikka Aasai today episode november 28 : இன்றைய எபிசோடில் ஸ்ருதி மீனாவுக்கு போன் பண்ணி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று ரெஸ்டாரண்ட் இருக்கு வர சொல்கிறார்.. பிறகுய் ரவிய என்னால புரிஞ்சுக்கவே முடியல கல்யாணத்துக்கு முன்னாடி என் மேல ரொம்ப அஃபெக்ஷனா இருந்தான்.

ஆனா இப்ப நான் எது செஞ்சாலும் இது செய்யாத அது செய்யாதன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்கான் முக்கியமா அவங்க அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என குடும்பத்தை பத்தியே பேசிட்டு இருக்கான் நானும் தானே என் குடும்பத்தை விட்டுட்டு வந்தேன் ஆனா அவன் பண்ணது மட்டும் பெரிய விஷயம்.

யோவ் லோகேஷ் சைலண்டா வேலைய பாக்குற பாத்தியா.! 10 படம் மட்டும் தான் இயக்குவேன்.. மேட்டர் இது தானா…

மாதிரி சொல்றான் என்று ஸ்ருதி சொல்ல மீனா ரவி கரெக்டா தானே நடந்திருக்கிறார் புதுசா ஒரு உறவு வந்ததும் பழைய உறவை மறக்கலையே இந்த மாதிரி புருஷன் கிடைச்சது உங்களுக்கு நல்லது தான்.. கூட்டு குடும்பத்தை பத்தி நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என் புருஷனுக்கும் எனக்கும் சண்டை வரும் ஆனா உடனே சமாதானம் ஆயிடுவோம்.

எங்க அத்தை அப்படித்தான் பேசுவாங்க ஆனா நான் அதை பெருசா எடுத்துக்க மாட்டேன் நான் எங்க வீட்ல சந்தோசமா தான் இருக்கேன் தனியா வாழ்வதுதான் சந்தோஷம் என்று நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு எதுவுமே புரியாது என்று மீனா கிளம்புகிறார் பிறகு ஸ்ருதியும் ரெஸ்டாரண்டில் இருந்து வெளியே போகும் போது விச்சு ஸ்ருதியை பார்த்து என்னை ஏமாத்திட்டு போனல..

பருத்திவீரன் படப்பிடிப்பில் கோபப்பட்ட பிரியாமணி.! பல வருடம் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்…

இனிமே நீ வெளியே வராத மாதிரி பண்றேன் என்று ஆசிடை மேலே ஊத்த போகிறார்.. இதைப் பார்த்த மீனா செங்கல்லால் அடித்து அந்த பாட்டிலை உடைத்துவிட்டு விச்சுவையும் அடித்து விரட்டி விட்டார்.. பிறகு ஸ்ருதி உங்களுக்கு ஒன்னும் ஆகல இல்ல, வாங்க வீட்டுக்கு போகலாம் என்று ஸ்ருதியுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் டீ போட்டு கொடுக்கிறார்.

பிறகு ரவி வந்து ஸ்ருதி என்ன ஆச்சு உனக்கு ஆகலையே என்ற பதறுகிறார் ஸ்ருதியும் நான் ரொம்ப பயந்துட்டேன் என்று சொல்ல ரவி நான் தான் வந்துட்டேன் இல்ல உனக்கு ஒன்னும் ஆகாது என ஆறுதல் சொல்கிறார். அடுத்து மீனா ஸ்ருதி அவங்க அப்பா அம்மா வீட்டிற்கு போய் உங்க பொண்ணு ஸ்ருதி வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்ல நீங்க ஒரு பையனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தீங்கல்ல..

அந்த பையன் இன்னைக்கு ஸ்ருதி மேல ஆசீட் வீச வந்துட்டான் நல்ல வேலை நான் காப்பாத்திட்டேன். ஸ்ருதி ரவி  கூட சந்தோஷமா தான் இருக்காங்க நீங்க பார்த்த பையன் தான் சரி இல்லை என்று ஸ்ருதிக்கு ஆதரவாக மீனா பேசிக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்துள்ளது..