சிறகடிக்க ஆசை இன்றைய சீரியலில் ரோகிணி விஜயாவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் நாளைக்கு காலைல பாருங்க ஐந்து வயது கம்மியானது போல் தெரியும் என பேசுகிறார் உடனே மீனா சுடு தண்ணி கேட்டீங்களே இந்தாங்க அத்தை என கொடுத்துவிட்டு என்ன பண்றீங்க என கேட்கிறார் உனக்கு என்ன தெரியும் நீ கள்ளமாவ பூசுறவ தானே என பேசுகிறார்.
காய்கறி நிறைய சாப்பிட்டு தண்ணீர் நிறைய குடிச்சாலே நம்ம இளமையா தான் இருப்போம் என கூறிவிடுகிறார் மீனா அடுத்த காட்சியில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க திடீரென கரண்ட் கட் ஆகி விடுகிறது உடனே மீனா மெழுகுவத்தி ஏற்றி வருகிறார் அப்பொழுது முத்து வர இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள். அடுத்ததாக விஜயா வர முத்து பதறி அடித்து பயப்படுகிறார் பேய் பேய் என.
லிப்லாக் காட்சிக்கு இந்த நடிகர் ஓகே.. கோலிவுட் நடிகர்கள் நோ.. பிரியா பவானி சங்கர் பேட்டி
அதேபோல் மனோஜ் ரூமில் இருந்து வெளியே வருகிறார் விஜயாவைப் பார்த்து பயந்து போய் ஒளிகிறார். அதுமட்டுமில்லாமல் ரவி ஸ்ருதி இருவரும் வந்து ஹாரர் படத்தில் வரும் பேய் மாதிரி இருக்கீங்க என பேசுகிறார் உடனே அண்ணாமலை நான் அப்பவே சொன்ன கழுவிடு என்று கேட்டியா இப்ப பாரு எல்லாரும் பயந்துட்டாங்க என பேசுகிறார். நம்ம வீட்ல மட்டும் தான் கரண்ட் இல்லை என முத்து கூற உடனே கீழே சென்று பியூஸ் போட்டு விட்டு வருகிறார்கள்.
அதேபோல் ரவி சுருதி உன்னால தான் கரண்ட் கட் ஆச்சு நீ தான் ஏசி ஆன் பண்ணி ஆஃப் பண்ணி விளையாண்டுட்ட என பேசுகிறார் இது விஜயா காதில் விழ விஜயா தீவிரமாக யோசிக்கிறார். அடுத்த நாள் காலையில் பூ வாங்குவதற்கு மீனா மற்றும் முத்து செல்கிறார்கள் அப்பொழுது ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே சென்று நிற்கிறார் என முத்து கூறினார் ஒரு பிரச்சனையும் கிடையாது இங்கேயே இரு என கூறுகிறார் ஆனால் அந்த சமயத்தில் போலீஸ்காரர் வந்து பைன் போட்டு விடுகிறார் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இங்கே நிக்க சொன்னியே இப்ப பாரு தேவையில்லாம பைன் என பேசுகிறார்.
கதையை லாக் செய்த விஜயகாந்த்.. சண்முகபாண்டியன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட்..!
போலீஸ்காரரிடம் 100 ரூபாய் வச்சிக்கோங்க என பேரம் பேசி பார்க்கிறார்கள் ஆனால் முடியாது என போலிஸ் கூற. பிறகு பணத்தை மீனா கொடுக்கிறார். என்னம்மா அவர் பொண்டாட்டி மாதிரி நீங்க பணத்தை கொடுக்குறீங்க என போலீஸ்காரர் கேட்க பக்கத்தில் இருந்த அக்கா அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி என சொல்கிறார். அடுத்த காட்சியில் டீ குடிக்க மீனா அழைக்கிறார் முதலில் முடியாது என மறுக்க பிறகு டீ குடிக்க செல்கிறார் முத்து.
டீ குடிக்கும் இடத்தில் வடையை இருவரும் பிச்சி சாப்பிட அதற்கு டீ மாஸ்டர் உங்க கஸ்டமர் உங்களுக்கு வடையெல்லாம் பிச்சு தராங்க எனக் கண் கலங்குகிறது என பேசுகிறார் புருஷன் பொண்டாட்டி கூட இந்த மாதிரி இருக்க மாட்டாங்க என பேச அருகில் உள்ளவர் அவங்க ரெண்டு பேருமே புருஷன் பொண்டாட்டி தான் என பேசுகிறார். அடுத்த காட்சியில் விஜய் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க அண்ணாமலை அவர்களிடம் ரவி மற்றும் சுருதிக்கு சண்டை என கூறுகிறார்.
புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா.? அட நம்ப ரஜினி பட நடிகை தானா..
அந்த சண்டையை அவங்க பார்த்துப்பாங்க அதனால இப்ப என்ன என பேச அதெல்லாம் இல்லைங்க நான் கேட்டு சரி பண்ணி ஆகணும் இல்லனா நமக்கு தான் அசிங்கம் என்பது போல் பேச சுருதி வெளியே வரும் பொழுது ரவிக்கும் உனக்கும் ஏதாவது சண்டையா என கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.