ரோகிணி பார்த்து இருந்துக்கோங்க மனோஜோட அடுத்த டார்கெட் நீங்கதான்… ஹோட்டலுக்கு சென்று ரவியிடம் சண்டை போடும் ஸ்ருதியின் அம்மா..

manoj siragadikka aasai
manoj siragadikka aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் இன்டர்வியூக்கு சென்றுள்ளார் அப்பொழுது இன்னும் மூன்று பேர் இன்டர்வியூக்கு வந்துள்ளார்கள் அவர்களிடம் பயோடேட்டாவை வாங்கி பார்த்து உங்க குவாலிபிகேஷன் கம்மியா இருக்கு உங்களுக்கு ஸ்கில்ஸ் கிடையாது நீங்க எல்லாம் எதுக்கு இன்டர்வியூக்கு வந்து இருக்கீங்க உங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்காது. ஏன்னா நீங்க படிச்ச எல்லா டிகிரியும் நான் ஒருத்தனை படித்திருக்கிறேன் என பேசுகிறார்.

உடனே தன்னுடைய பயோடேட்டாவை காட்ட அனைவரும் அதிர்ச்சியாகி ஆப்சென்ட் ஆகிறார்கள். அடுத்த காட்சியில் இன்டர்வியூக்கு மனோஜை கூப்பிடுகிறார்கள். இன்டர்வியூ எடுப்பவர்கள் உங்கள் ரெஸ்சுமை பார்த்து நாங்கள் இம்ப்ரஸ் ஆயிட்டோம் நீங்க தான் இந்த வேலைக்கு சரியான ஆள் நாங்க முன்னாடியே செலக்ட் செய்து விட்டோம் எனக் கூற உடனே எவ்வளவு சம்பளம் எங்கு வேலை என மனோஜ் கேட்கிறார் அதில் ஒரு சின்ன மேட்டர் இருக்கிறது என இன்டர்வியூ எடுபவர்கள் கூறுகிறார்கள்.

தப்பு கணக்கு போட்டு தலை குனிந்து நிற்கும் அர்ஜுன்.! கார்த்திக்கு தமிழ் கொடுத்த பதவி..

நீங்க கனடாவில் தான் வேலை பார்க்க போறீங்க ஆனா அங்க கொஞ்சம் காசு கட்டணம் என பேசுகிறார் எவ்வளவு சார் 300 ரூபாயா அப்ளிகேஷன் வாங்குவதற்கா நான் இப்பவே கொடுத்து விடுகிறேன் எனக் கூற  என்ன விளையாடுறீங்களா ஜோக் பண்றீங்களா 14 லட்சம் கட்ட வேண்டும் என கூறுகிறார் 14 லட்சமா என மனோஜ் அதிர்ச்சடைகிறார்.

இதன் நிலையில் வீட்டிற்கு மனோஜ் வருவதற்குள் அண்ணாமலைக்கு மனோஜ் வேலை விட்டது தெரியவந்துள்ளது எப்பொழுது வேலையை விட்டான் என ரோகினிடம் கேட்டுக் கொண்டிருக்க இன்னைக்கு தான் வேலையை விட்டான் ஏதோ ஒரு கம்பெனி இன்டர்வியூ அட்டென்ட் பண்ண என பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மனோஜ் வருகிறார் என்ன ஆச்சு மனோஜ் வேலை கிடைச்சிடுச்சா என விஜய் கேள்வி கேட்கிறார்.

அவர் காதல் ஏதோ கூற உடனே விஜயா அழுது புலம்புகிறார் உன்ன விட்டுட்டு நான் எப்படி இருப்பேன் என பேசிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் ரோகிணி என்ன ஆச்சு வேலை கிடைக்கலையா என கேட்க வேலை கிடைச்சிருச்சு என் படிப்புக்கு ஏத்த வேலை கிடைச்சிருச்சு கனடாவில் வேலை என கூறுகிறார். உடனே அங்க  குளிருமே எப்படி நீ தாங்குவ என விஜயா இன்னும் அழுது சீன் போடுகிறார்.

காதலிச்சுட்டு எல்லாத்தையும் முடிச்சிட்டு என்னையா ஏமாத்த பாக்குற.. காதலனுக்கு கட்டம் கட்டிய நடிகை..

அதேபோல் விசா கிடைச்சிடுமா என ரோகினி கேட்க வேலை கிடைச்சிருச்சுனா வீச வந்துரும் என பேசுகிறார் அப்ப இன்னும் வேலை கிடைக்கலையா என அனைவரும் கேள்வி கேட்க உடனே மனோஜ்  14 லட்சம் கட்டினால் வேலை கிடைத்து விடும் என கூறுகிறார் உடனே அண்ணா மலை விழுந்து விழுந்து சிரிக்கிறார் அது மட்டும் இல்லாமல் முத்துவும் சிரிக்கிறார் ரோகினி இடம் அடுத்த டார்கெட் நீங்கதான் கொஞ்சம் பார்த்து இருந்துக்கோங்க பார்லர் அம்மா என முத்து சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இன்னும் ஒரு வாரத்துக்கு பயங்கர ஃபன் இருக்கிறது எனவும் பேசுகிறார்கள் இந்த நிலையில் ரவி வேலை செய்யும் இடத்திற்கு ஸ்ருதியின் அம்மா சென்று சண்டை போடுகிறார் நாங்க வாங்கி கொடுத்த பாஸில் எதற்காக போக மாட்டீங்கன்னு சொல்றீங்க என பேசிக்கொண்டு அது மட்டும் இல்லாமல் ரவி எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்காமல் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க அடுப்பில் எண்ணெய் கருகி விடுகிறது உடனே அவரை திட்டி விட்டு உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா என்பது போல் சொல்லிவிட்டு ரவி கிச்சனுக்கு செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.